ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேஷனில் டாப்-10 டேப்லட்கள்!
oi
-Staff
By Super

Next »

« Previous

அடுத்து 10.1 திரையுடன் ஆசஸ் இஇஇ பேட் ட்ரான்ஸ்ஃபாமர் டேப்லட்டில் கூகுளின் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பெறலாம். இந்த 10.1 இஞ்ச் திரையில் 1280 X 800 பிக்ஸல் உயர்ந்த துல்லியத்தினை
பெறலாம். 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் என்வீடியா டெக்ரா-2 பிராசஸரையும் இதில் பயன்படுத்தலாம். இந்த டேப்லட்டில் இன்னும் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் எளிதாக டைப் செய்ய குவர்டி கீப்பேட் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. 5 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.2 மெகா பிக்ஸல் கொண்ட முகப்பு
கேமராவினையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும். இந்த டேப்லட் ரூ. 34,000 ஒட்டிய விலையில் கிடைக்கும்.

Next »

« Previous

Comments
Best Mobiles in India

54,999

36,599

39,999

38,990

1,29,900

79,990

38,900

18,999

19,300

69,999

79,900

1,09,999

1,19,900

21,999

1,29,900

12,999

44,999

15,999

7,332

17,091

29,999

7,999

8,999

45,835

77,935

48,030

29,616

57,999

12,670

79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed

Click it and Unblock the Notifications