ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேஷனில் டாப்-10 டேப்லட்கள்!
oi
-Staff
By Super

Next »

« Previous

ஏசர் நிறுவனம் தனது சிறந்த படைப்பான ஐகோனியா டேப் ஏ-500 டேப்லட்டில், ஆன்ட்ராய்டு வி3.0 ஹனிகோம்ப் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இதில் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேஷன் வழங்கப்பட இருக்கிறது. இந்த டேப்லட் 10.1 டிஎப்டி தொடுதிரை வசதியினை கொண்டதாக இருக்கும். இதன் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும், டியூவல் கோர் பிராசஸர் வசதியின் மூலம் இந்த இயங்குதளம் சிறப்பாக இயங்க உதவும். டியூவல் கேமராவாக 5 மெகா பிக்ஸல் மற்றும் 2 மெகா பிக்ஸல் கேமராவினையும் கொண்டிருக்கும். 32 ஜிபி வரை ஸ்டோரேஜ் வசதியை விரிவுபடுத்தி கொள்ள இதன் மைக்ரோஎஸ்டி கார்டு வசதி உதவும். வைபை நெட்வொர்க் வசதியை இந்த டேப்லட்டில்
எளிதாக பெற முடியும். இதன் விலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது. ஏசர் ஐகோனியா டேப் ஏ-500 டேப்லட்டினை ரூ. 27,000 விலையில் பெறலாம்.

Next »

« Previous

Comments
Best Mobiles in India

54,999

36,599

39,999

38,990

1,29,900

79,990

38,900

18,999

19,300

69,999

79,900

1,09,999

1,19,900

21,999

1,29,900

12,999

44,999

15,999

7,332

17,091

29,999

7,999

8,999

45,835

77,935

48,030

29,616

57,999

12,670

79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed

Click it and Unblock the Notifications