Home
Computer

ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேஷனில் டாப்-10 டேப்லட்கள்!

By Super

Next »

« Previous

ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேஷனில் டாப்-10 டேப்லட்கள்!
ஆசஸ் ட்ரேன்ஸ்ஃபர் பேட் டிஎஃப்-300:

ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேஷன் கொண்ட இந்த டேப்லட் 10.1 இஞ்ச் தொடுதிரை வசதியினை ஆசஸ் ட்ரேன்ஸ்ஃபர் பேட் டிஎஃப்-300 டேப்லட் வழங்கும். இந்த டேப்லட் 7 இஞ்ச் திரையில் கைக்கு அடக்கமாக இருக்கும். 16 ஜிபி வரை ஸ்டோரேஜ் வசதியினை தரும். புதிய வசதிகளை வழங்கும் ஜெல்லி பீன் அப்டேஷன் கொண்ட இந்த டேப்லட் ரூ. 32,000 விலை கொண்டதாக இருக்கும்.

Next »

« Previous

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X