Home
Computer

Amazon Prime Day Sale 2021: இன்றே கடைசி: குறைந்த விலையில் லேப்டாப் மாடல்கள்.!

அமேசான் தளத்தில் நடைபெறும் Amazon Prime Day Sale 2021 எனும் சிறப்பு விற்பனையில் பல லேப்டாப் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் இந்த சிறப்பு விற்பனை இன்றுடன் நிறைவடைகிறது. மேலும் இந்த சிறப்பு விற்பனையில் குறைந்த விலையில் கிடைக்கும் லேப்டாப் மாடல்களின் பட்டியலைப் பார்ப்போம்.

 Amazon Prime Day Sale 2021: இன்றே கடைசி: குறைந்த விலையில் லேப்டாப்.!

அசுஸ் விவோபுக் 15 (2020)
அமேசான் தளத்தில் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையில் அசுஸ் விவோபுக் 15 (2020) மாடலுக்கு 22 சதவிகிதம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பான இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.50,990-ஆக உள்ளது, ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.39,990-விலையில் வாங்க முடியும்.

லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 5 AMD Ryzen 5 5500U
இந்த சிறப்பு விற்பனையில் லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 5 AMD Ryzen 5 5500U மாடலுக்கு 30 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.82,490-ஆக உள்ளது, ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.57,999க்கு வாங்க முடியும்.

ஹெச்பி Ryzen 5 5600H
அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஹெச்பி Ryzen 5 5600H மாடலுக்கு 12 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஹெச்பி Ryzen 5 5600H மாடலின் அசல் விலை ரூ.76,021-ஆக உள்ளது, ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் விலைகுறைக்கப்பட்டு ரூ.66,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அசுஸ் சென்புக் பிளிப் 13 (2021)
அசுஸ் நிறுவனத்தின் அசுஸ் சென்புக் பிளிப் 13 (2021) மாடலுக்கு அமேசான் தளத்தில் 31 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சாதனத்தின் உண்மை விலை ரூ.1,33,990-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.92,990-விலையில் வாங்க முடியும்.

ஹெச்பி Ryzen 7 5800H
ஹெச்பி Ryzen 7 5800H மாடலுக்கு அமேசான் தளத்தில் 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சாதனத்தின் உண்மை விலை ரூ.1,16,955-ஆக உள்ளது, ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.1,04,990-விலையில் வாங்க முடியும்.

டெல் 14 (2021) ஐ3 1125G4 2in1 Touch Screen லேப்டாப்
டெல் 14 (2021) ஐ3 1125G4 2in1 Touch Screen லேப்டாப் மாடலின் அசல் விலை ரூ.55,990-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.48,990-விலையில் வாங்க முடியும். அதாவது இந்த சாதனத்திற்கு 13 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அசுஸ் விவோபுக் 14 (2020)
அசுஸ் விவோபுக் 14 (2020) மாடலின் அசல் விலை ரூ.67,990-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.53,990-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Amazon Prime Day Sale 2021: Sale of stunning laptops at low prices: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X