புதிய அமேசான் கிண்டில் ஸ்டோர் அறிமுகம்!
oi
-Staff
By Super

ஆன்லைன் சேவை மூலம் புத்தகங்களை படிக்கும் வசதியினை வழங்குவதில் முன்நிலையில் வகித்து வருகிறது அமேசான் நிறுவனம்.
இது மட்டும் அல்லாது, ரூ.6,999 விலை கொண்ட அமேசான் இ-ரீடர் எலக்ட்ரானிக் சாதனங்களை இனி க்ரோமா ஸ்டோர்களிலும் பெறலாம் என்று அறிவித்திருக்கிறது அமேசான் நிறுவனம்.
6 இஞ்ச் திரை கொண்ட இ இங்க் என்ற இ-ரீடர் 1,400 புத்தகங்களை கொண்டுள்ளது. இதை எளிதாக கையாள 170 கிராம் எடையில் இந்த இ-ரீடர் உருவாக்கப்பட்டு்ள்ளது. இது பற்றி விவரங்களையும் அமேசான் ஸ்டோரில் அறியலாம்.
இது போன்ற புதிய அமேசான் இ-ரீடர் எலக்ட்ரானிக் சாதனங்களை, க்ரோமா ஸ்டோர்களிலும் பெறலாம் என்கிறது அமேசான் நிறுவனம். அமேசான் உருவாக்கி இருக்கும் புதிய கிண்டில் ஸ்டோர், வாடிக்கையாளர்களுக்கு பல வகையில் சிறந்த சவுகரியத்தினை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications