Home
Computer

விண்டோஸ் லாப்டாப்களுக்கு 40% வரை தள்ளுபடி..

By Meganathan

தரமுள்ள கருவிகளை குறைந்த விலையில் வாங்குவது சற்றே கடினமான காரியமாகும். இன்றைய இணைய உலகில் இந்தப் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு கிடைத்திருக்கின்றது எனலாம். ஒரு தளம் இல்லையென்றாலும் ஏதாவதொரு இணைய வர்த்தகரிடம் நாம் எதிர்பார்க்கும் விலைக்குத் தரம் கொண்ட கருவிகளை வாங்க முடிகின்றது.

அதுவும் பண்டிகை காலங்களில் பிடித்த கருவிகளைச் சலுகை விலையில் வாங்க நமக்கு பல்வேறு விருப்பங்களை இணைய வர்த்தக நிறுவனங்கள் வழங்குகின்றன. அந்த வகையில் பிரபல இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் பிக் பில்லியன் டே விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அமேசானின் பிக் பில்லியன் டே விற்பனையின் நான்காவது நாள் விற்பனையில் லாப்டாப் கருவிகளுக்கு அதிகபட்சம் 40% வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது.

டெல் இன்ஸ்பிரான்

டெல் இன்ஸ்பிரான்

Dell Inspiron 5559 15.6-இன்ச் லாப்டாப்
(Intel Core i5-6200U/8 GB/1 TB/Win 10/AMD Radeon R5 M335 4GB DDR3/without bag)
தள்ளுபடியுடன் உடனே வாங்க இங்குகிளிக் செய்யவும்

லெனோவோ

லெனோவோ

Lenovo G50 80L0006HIN 15.6-இன்ச் லாப்டாப்
(Core i3-4030U/4GB/1TB/AMD Radeon R5 2GB Graphics/DOS)
தள்ளுபடியுடன் உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

அசுஸ்

அசுஸ்

Asus A555LF-XX410T 15.6-இன்ச் லாப்டாப்
(Core i3-5005U/8GB/1TB/Windows 10/Integrated Graphics)
தள்ளுபடியுடன் உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

எச்பி

எச்பி

HP 15-BE001TU
15.6-இன்ச் லாப்டாப் (Pentium N3710/4GB/500GB/Windows 10 Home/Integrated Graphics),
தள்ளுபடியுடன் உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

டெல்

டெல்

Dell Ins 3558
(Core i5 5th Gen 5200U/4GB RAM/1TB HDD/2GB Graphics/Win 10)
தள்ளுபடியுடன் உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

Click here to buy Mobile Accessories at up to 65% Discount

Click here to buy International Branded Gadgets at up to 50 Percent Discount

Click here to buy TVs at up to 40 Percent Discount

Best Mobiles in India

English summary
Amazon Great Indian Sale Diwali And Navratri Offers: Upto 40% Off on Windows Laptops
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X