சாதாரண கணினி மற்றும் ஆல் இன் ஒன் கணினி : ஒப்பீடு!

Posted By:

சாதாரண கணினி, 'ஓகே'. அதென்ன ஆல்-இன்-ஒன் கணினி? - என கேட்பவர்களுக்காக தகவல்கள் அனைத்தும் தெளிவாகத்தரப்பட்டுள்ளன.

ஆல்-இன்-ஆல் அழகுராஜா போலவே ஆல்-இன்-ஒன் கணினியும் புதுத்தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது.

சாதாரண கணினி மற்றும் ஆல்-இன்-ஒன் கணினி ஆகியவற்றிற்கான ஒப்பீடு கீழுள்ள ஸ்லைடரில் விளக்கமாக!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
முதலில் சாதாக் கணினி:

கணினி மற்றும் ஆல் இன் ஒன் கணினி : ஒப்பீடு!

இது டெஸ்க்டாப் என அழைக்கப்படும் வீட்டுக்கணினியே! அலுவலகத்தில் பயன்படுத்தகூடாதா? என கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது.

இதன் வடிவமைப்பானது திரை, CPU, விசைப்பலகை மற்றும் சுட்டெலி ஆகியவற்றை கொண்டிருக்கும். இதன் நிறைகள்? - தொடருக்க...

சாதாக்கணினி : நிறைகள்:

கணினி மற்றும் ஆல் இன் ஒன் கணினி : ஒப்பீடு!

சாதாக்கணினி என்றால் ரொம்பவே சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். இவையும் நல்ல செயல்திறன் கொண்டவைகளே!.

  • வீட்டிலும் அலுவலகங்களிலும் பயன்படுத்தலாம்.
  • சாதனங்களை பொறுத்து பல மாற்றங்களை செய்யலாம்,
  • பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதானது.

சாதாக்கணினி : குறைகள்

கணினி மற்றும் ஆல் இன் ஒன் கணினி : ஒப்பீடு!

  • எல்லா இடங்களுக்கும் எடுத்துச்செல்ல முடியாது,
  • பராமரிப்பது கடினம்,
  • இதர சாதனங்கள் விலை அதிகமானது,
ஆல் இன் ஒன் கணினி :

கணினி மற்றும் ஆல் இன் ஒன் கணினி : ஒப்பீடு!

இந்தக்கணினியானது திரை என்ற ஒரு அமைப்பிலேயே, CPU மற்றும் அது சார்ந்த அனைத்து சாதனங்களும் முன்னரே பொருத்தப்பட்டிருக்கும்.

தொடுதிரை, USB போர்ட்கள் மற்றும் இணைப்பில்லா தகவல் பரிமாற்ற வசதியும் இந்த வகை கணினிகளில் உள்ளது. இம்மாதிரியான கணினி முறையானது தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டம் எனலாம்.

ஆல் இன் ஒன் கணினி : நிறைகள்

கணினி மற்றும் ஆல் இன் ஒன் கணினி : ஒப்பீடு!

  • நினைவகத்திறன் அதிகமாக இருக்கும்,
  • எங்கும் எடுத்துச்செல்லலாம்,
  • தொடுதிரைவசதி உள்ளது,
ஒப்பீடு: எது சிறந்தது?

கணினி மற்றும் ஆல் இன் ஒன் கணினி : ஒப்பீடு!

ஆல் இன் ஒன் கணினி மற்றும் சாதாரண டெஸ்க்டாப் கணினியைப் பற்றியும் தெளிவாகப்பார்த்தோம். இவற்றில் எது சிறந்தாதாக இருக்கும்?

கண்டிப்பாக டெஸ்க்டாப் கணினிதான். ஏனெனில், ஆல்-இன்-ஒன் கணினி என்னதான் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாக இருந்தாலும் பல சிக்கல்களை உருவாக்கவல்லது.

டெஸ்க்டாப் கணினிதான் பயன்படுத்துவதற்கும், பராமரிப்பதற்கும் எளிதானது. உங்கள் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்