Home
Computer

மீண்டும் ஜொலித்த கூகுள்...!

By Keerthi

தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் க்ளவ்ட் ஸ்டோரேஜ் ஒன் ட்ரைவில் வழங்கப்படும் இலவச இணைய இடத்தினையும், கட்டணம் செலுத்திப் பெறப்படும் இடத்தின் அளவையும் அதிகப்படுத்தி அறிவிப்பினை வெளியிட்ட்து.

இந்த வகையில், அப்போது இதே வகையில் இடம் தந்து முதல் இடத்தில் இருந்த கூகுள் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளியது.

தற்போது இதற்குப் பதிலடியாக, அளவற்ற இடம் தருவதாக கூகுள் அறிவித்துள்ளது.

மீண்டும் ஜொலித்த கூகுள்...!

இப்போது செலுத்தி வரும் கட்டணத்துடன், கூடுதலாக மாதம் ஒன்றுக்கு 5 டாலர் செலுத்தி, நிறுவன வாடிக்கையாளர்கள் அளவற்ற இடம் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

அண்மையில் நடந்த கூகுள் டெவலப்பர்கள் மாநாட்டில், ஆண்ட்ராய்ட், குரோம் மற்றும் கூகுள் அப்ளிகேஷன்கள் பிரிவுகளைத் தலைமை ஏற்று நடத்தும் சுந்தர் பிச்சை இதனை அறிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
this is the article about the again google got number 1 ranking
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X