Just In
- 43 min ago Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- 8 hrs ago சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- 10 hrs ago நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- 10 hrs ago OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
Don't Miss
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஏசர் ஸ்விப்ட் 5 லைட்வெயிட் லேப்டாப் விலை என்ன தெரியுமா?
இந்த ஏசர் ஸ்விப்ட் 5 லேப்டாப் விலை இந்தியாவில் ரூ.79.999ஆக உள்ளது. ஏசர் நிறுவனத்தின் அதிகாரபூர்வ ஷோரூம்கள் மற்றும் பிற கடைகளிலும் இந்த லேப்டாப் கிடைக்கும்.
ஏசர் இந்தியா இன்று புதிய ஏசர் ஸ்விப்ட் 5 என்ற புதிய லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. வெறும் 970 கிராம் எடை மட்டுமே கொண்ட லைட்வெயிட் லேப்டாப் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த லேப்டாப்பில் 8வது ஜெனரேசனின் இண்டல்கோர் பவர் உள்ளது என்பது கூடுதல் சிறப்பு. மேலும் இந்த லேப்டாப்பில் விண்டோஸ் ஹலோ சப்போர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
14 இன்ச் FHD டிஸ்ப்ளே கொண்ட இந்த புதிய லேட்பாப்பில், குறுகிய பெசல் இருக்கும் காரணத்தால் பார்ப்பதற்கு நோட்புக் போன்று 13 இன்ச் டிஸ்ப்ளே போன்று தோற்றமளிக்கும். மேலும் இது பாக்கெட்டில் வைத்து கொண்டு செல்லும் வகையில் வெறும் 14.9 மிமி தடிமன் கொண்டது.
அல்ட்ராலைட் மக்னீசியம்:
அளவில் சிறியதாக இருந்தாலும் இந்த லேப்டாப்பின் அடிப்பாகத்தில் அல்ட்ராலைட் மக்னீசியம் லித்தியம் கொண்ட உலோகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளதால் கீழே விழுந்தாலும் டேமேஜ் ஆகாது. இந்த உலோகம் லேப்டாப்பை முழுவதுமாக பாதுகாக்கின்றது.
கலர் டெக்னாலஜி:
இந்த ஏசர் லேப்டாப்பின் கலர் டெக்னாலஜி குறித்து குறிப்பிடவேண்டுமென்றால் அதிக பிரைட்னெஸ் மற்றும் அனைத்து கலர்களும் தெளிவாக தெரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் டால்பி ஆடியோ பிரிமியம் டெக்னாலஜி இதில் உள்ளதால் ஆடியோ தரம் உலகத்தரமாக உள்ளது. மேலும் இந்த லேப்டாப்பில் விண்டோஸ் 10 மற்றும் கோர்ட்டோனாவுடன் கூடிய வகையில் தான் வெளிவரும்.
8 மணி நேரம்:
மேலும் இந்த லேப்டாப்பில் 8ஜிபி DDR4 ரேம் மற்றும் 512ஜிபி SDD ஸ்டோரேஜ் கொண்டது. இந்த லேப்டாப்பின் பேட்டரி 8 மணி நேரம் இயங்கக்கூடியது. மேலும் இதில் 2×2 802.11ac வைபை, டூயல் யூஎஸ்பி 3.1 டைப் சி போர்ட் மற்றும் பிங்கர்பிரிண்ட் சென்சார் ஆகியவை உள்ளது.
ஏசர் இந்தியா:
இந்த லேப்டாப் குறித்து ஏசர் இந்தியா நிறுவனத்தின் சி.எம்.ஓ மற்றும் பிசினஸ் தலைவர் கூறியபோது, 'ஸ்விஃப்ட் 5 ஸ்விஃப்ட் தொடர் லேப்டாப்புகளில் இந்தியாவில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. இது நம்பமுடியாத 970GMS இல் உலகின் லேசான மடிக்கணினிகளில் ஒன்றாக இருப்பதன் மூலம் மற்றொரு சாதனையாக கருதப்படுகிறது.
பொறியியல் :
இத்தகைய லேசான எடையுடன் உள்ளதற்கு எங்கள் தொழில்நுட்ப வல்லுனர்களும் எங்கள் பொறியியல் மற்றும் வடிவமைப்பு திறனாளர்களுமே காரணம். மேலும் எடை குறைந்த லேப்டாப் தேவைப்படுபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.
விலை:
இந்த ஏசர் ஸ்விப்ட் 5 லேப்டாப் விலை இந்தியாவில் ரூ.79.999ஆக உள்ளது. ஏசர் நிறுவனத்தின் அதிகாரபூர்வ ஷோரூம்கள் மற்றும் பிற கடைகளிலும் இந்த லேப்டாப் கிடைக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470