Just In
- 5 hrs ago
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- 6 hrs ago
வெறும் 15 ரூபாய் NFC ஸ்டிக்கர் இத்தனை வேலையை செய்யுமா? வீட்டயே ஸ்மார்ட்டாக மாற்றலாமா?
- 6 hrs ago
உங்களிடம் பழைய போன் இருக்கிறதா? தூசித் தட்டி எடுக்க நேரம் வந்துருச்சு! விஷயம் தெரியுமா?
- 7 hrs ago
iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
Don't Miss
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- News
பிபிசி ஆவணப்படம் பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது.. வேல்முருகன் ஆவேசம்!
- Movies
AK 62 அப்டேட்: விக்கிக்காக சமரசம் பேசினாரா நயன்..? ஆனாலும் லைகா கொடுத்த ரெட் சிக்னல்
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!
ஏசர் நிறுவனம் இன்று ஏசர் ஸ்விப்ட் 3 நோட்புக் எனப்படும் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது,குறிப்பாக இந்த சாதனம் சில்வர் நிறத்தில் சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தைப் பற்றிய முழுத் தகவல்களையும் பார்ப்போம்.

ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக்
ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் மாடல் ஆனது 14-இன்ச் முழு எச்டி டச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1920x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 82.73 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் மற்றும் 15.95 மிமீ மெல்லிய சேஸ் ஆகியவற்றைக் அடிப்படையாககொண்டு வெளிவந்துள்ளது இந்த சாதனம்.

ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் சாதனம் AMD Ryzen 5 4500u பிராசஸர் வசதியுடன் ஆன்-போர்டு ரேடியான் கிராபிக்ஸ் மூலம் இயக்கப்படுகிறது. ஏசர் ஸ்விப்ட் 3 இந்தியாவின் முதல் ஏஎம்டி ரைசன் 4000 சீரிஸ் மொபைல் செயலி மூலம் இயங்கும் மடிக்கணினிஎன்று கூறப்படுகிறது.

ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் சாதனம் பொதுவாக சிலிம் பெசல்ஸ் மற்றும் 1.2 கிலோ எடை கொண்டுள்ளது, மேலும் 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி எஸ்எஸ்டி ஆதரவைக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் எனப்படும் லேப்டாப் மாடல் 11 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குகிறது மற்றும் வேகமான சார்ஜிங் திறன்களை வழங்குகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், 30நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 4மணி நேரம் வீடியோ பிளே பேக் நன்மையைவழங்குகிறது.

இந்த புதிய லேப்டாப் மாடல் விண்டோஸ் 10 மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் 2019, டி.டி.எஸ் ஆடியோ ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பின்பு இதில் உகந்த பாஸ், micro-speaker distortion தடுப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் மாடலில் விண்டோஸ் ஹலோ கைரேகை ரீடர் போன்ற அம்சங்களும் உள்ளன. மேலும் இது வேக் ஆன் வாய்ஸ் (WoV) அம்சத்தைக் கொண்டுள்ளது, இது திரை முடக்கப்பட்டிருந்தாலும் பயனர்களுக்கு விண்டோஸ் 10 க்கான குரல் செயல்பாட்டை அனுமதிக்கிறது.

யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், பவர்-ஆஃப் சார்ஜிங் கொண்ட 1 எக்ஸ் யூ.எஸ்.பி 3.2 ஜென் 1 போர்ட், 1 எக்ஸ் யூ.எஸ்.பி 2.0 போர்ட்,டூயல் பேண்ட வைஃபை 6 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனம்
ரூ.59,999-ஆரம்ப விலையில் இ-ஸ்டோர்களில் கிடைக்கிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470