இந்தியா : ஏசர் நைட்ரோ 5 ஸ்பின் கன்வர்ட்டிபிள் கேமிங் லேப்டாப் அறிமுகம்.!

By Prakash
|

ஏசர் நிறுவனம் புதிய நைட்ரோ 5 ஸ்பின் கன்வர்ட்டிபிள் கேமிங் லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது, அதன்பின் பிளிப்கார்ட் வலைதளத்தில் மிக எளிமையாக இந்த நைட்ரோ 5 ஸ்பின் கன்வர்ட்டிபிள் கேமிங் லேப்டாப்-ஐ வாங்க முடியும்.

ஏசர் நைட்ரோ 5 ஸ்பின் கன்வர்ட்டிபிள் கேமிங் லேப்டாப்  அறிமுகம்.!

ஏசர் நைட்ரோ 5 ஸ்பின் கன்வர்ட்டிபிள் கேமிங் லேப்டாப் விலை பொறுத்தவரை ரூ.79,990 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஏசர் நைட்ரோ 5 ஸ்பின் லேப்டாப் 15.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (1920-1080) பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

எட்டாம் தலைமுறை இன்டெல் கோர் ஐ7-8550யூ அல்லது கோர் ஐ5-8250யு செயலிகள் மூலம் இயக்கப்படுகிறது. 8GB DDR4 ரேம் மற்றும் 4GB GDDR5 VRAM உடன் என்விடியா ஜியிபோர்ஸ் ஜி.டி.எக்ஸ் 1050 கிராபிக்ஸ் அட்டைஆகியவற்றுடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது.

ஏசர் நைட்ரோ 5 ஸ்பின் கன்வர்ட்டிபிள் கேமிங் லேப்டாப்  அறிமுகம்.!

வைபை 802.11, ப்ளூடூத் 4.1, யுஎஸ்பி, எச்டிஎம்ஐ போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

ஏசர் நைட்ரோ 5 ஸ்பின் கன்வர்ட்டிபிள் கேமிங் லேப்டாப் மாடல் பொதுவாக 2.2கிலோ எடையை கொண்டுள்ளது, அதன்பின்பு 3220எம்ஏஎச்
பேட்டரி ஆதரவுடன் இந்த கேமிங் லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Acer Nitro 5 Spin Convertible Gaming Laptop Launched in India ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X