Home
Computer

புதிய ஏசர் நைட்ரோ 5 ஸ்பின் கேமிங் லேப்டாப் அறிமுகம்.!

ஏசர் நைட்ரோ 5 ஸ்பின் பொதுவாக 15.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த கேமிங் லேப்டாப்.

By Prakash

ஏசர் நிறுவனம் தற்போது ஏசர் நைட்ரோ 5 ஸ்பின் கேமிங் லேப்டாப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இந்த லேப்டாப் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் விளையாட்டு ஆர்வலர்களுக்கு என்று சிறப்பாக வடிவமைக்கப்பட்டவை எனக் கூறப்படுகிறது, மேலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் முதலில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஏசர் நைட்ரோ 5 ஸ்பின் கேமிங் லேப்டாப் விலைப் பொறுத்தவரை ரூ.64,000-க்கு விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது,மேலும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் கொண்டு இந்த லேப்டாப் வெளிவந்துள்ளது.

ஏசர் நைட்ரோ 5 ஸ்பின்:

ஏசர் நைட்ரோ 5 ஸ்பின்:

ஏசர் நைட்ரோ 5 ஸ்பின் பொதுவாக 15.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த கேமிங் லேப்டாப்.

விண்டோஸ் 10:

விண்டோஸ் 10:

ஏசர் நைட்ரோ 5 ஸ்பின் கேமிங் லேப்டாப் விண்டோஸ் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

எட்டாவது தலைமுறை இன்டெல் கோர்:

எட்டாவது தலைமுறை இன்டெல் கோர்:

எட்டாவது தலைமுறை இன்டெல் கோர் செயலிகள் இந்த ஏசர் நைட்ரோ 5 ஸ்பின் லேப்டாப்-இல் இடம்பெற்றுள்ளது, என்விடியா ஜியிபோர்ஸ் ஜி.டி.எக்ஸ் 1050 கிராபிக்ஸ் உடன் இக்கருவி வெளிவருகிறது. டோட்டா 2, ஓவர்வாட்ச், லெஜண்ட்ஸ் போன்ற விளையாட்டுகளுக்கு ஏற்றது.

பேட்டரி:

பேட்டரி:

இந்த ஏசர் நைட்ரோ 5 ஸ்பின் கேமிங் லேப்டாப் 10 மணிநேர பேட்டரி ஆயுள் வழங்கப்படுகிறது, இன்டர்நெட்,விளையாட்டு போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுக்கு இந்த லேப்டாப் மிக வசதியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

விலை:

விலை:

ஏசர் நைட்ரோ 5 ஸ்பின் கேமிங் லேப்டாப் விலை மட்டும் சற்று அதிகமாக உள்ளது, ரூ.64,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது,அதன்பின் விலைக்கு தகுந்த பல்வேறு செயல்திறன்கள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Acer Nitro 5 Spin Affordable Gaming Laptop Launched With Eighth Gen Intel Processors ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X