ட்ரேவல்மேட் வரிசையில் கலக்கும் புதிய ஏசர் டேப்லட்!
oi
-Staff
By Super

இந்த டிஎம் பி-243 லேப்டாப் டர்போ பூஸ்ட் தொழில் நுட்பம் கொண்ட இன்டெல் ஐகோர் பிராசஸரை வழங்கும். சிறப்பான வைபை வசதிக்கு லேப்டாப் என்வீடியா கீஃபோர்ஸ் கிராஃபிக்ஸ் கார்டு வசதியையும் கொண்டது.
உயர்ந்த தொழில் நுட்ப வசதிகளுக்கு சப்போர்ட் செய்யும் இந்த லேப்டாப் நீடித்து உழைக்கும் பேட்டரி வசதியையும் வழங்கும்.
14 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த லேப்டாப்பில் எங்கிருந்து பார்த்தாலும் தகல்கள் தெளிவாக தெரியும். டிஎம் பி-243 லேப்டாப்பில் பேக்லைட் வசதி உள்ளதால், குறைந்த வெளிச்சத்திலும் கூட கீபோர்டில் உள்ள எழுத்துக்களை பார்க்க முடியும்.
இதன் தொழில் நுட்ப விவரங்கள் இன்னும் விளக்கமாக கூடிய விரைவில் வெளியாகும். ஏசர் நிறுவனத்தின் இந்த டிஎம் பி-243 லேப்டாப் (நோட்புக்) ரூ. 36,000 விலையிலிருந்தும் குறைந்ததாக இருக்கும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications