விண்டோஸ்-8 இயங்குதளத்தில் ஏசரின் புதிய படைப்புகள்!

By Super
|

விண்டோஸ்-8 இயங்குதளத்தில் ஏசரின் புதிய படைப்புகள்!
விண்டோஸ்-8 இயங்குதளத்தில் இயங்கும் புதிய ஏஸ்பையர் எஸ்-7 அல்ட்ராபுக் லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப் 13.3 இஞ்ச் மற்றும் 11.6 இஞ்ச் என்று 2 விதமான மாடல்களை இந்த லேப்டாப்

வழங்கும்.

இந்த ஏஸ்பையர் எஸ்-7 லேப்டாப்பில் உள்ள 13.3 இஞ்ச் திரை கொண்ட மாடல் 12 மணி நேரம் பேட்டரி ஆற்றலையும், 11.6 இஞ்ச் மாடல் 9 மணி நேரம் பேட்டரி ஆற்றலையும் வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த லேப்டாப்பில் கீபோர்ட் பேக்லைட் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. வெளியில் உள்ள வெளிச்சத்திற்கு தகுந்த வகையில், கீபோர்டில் உள்ள இந்த பேக்லைட் வெளிச்சம் ஆட்டோமேட்டிக்காக அட்ஜஸ்ட் செய்து கொள்ளப்படுகிறது.

இந்த எஸ்-7 லேப்டாப் இல்லாமல்,ஏசர் நிறுவனம் 2 புதிய டேப்லட்களை அறிமுகம் செய்துள்ளது. ஐகோனியா டபிள்யூ-510 டேப்லட் மற்றும் ஐகோனியா டபிள்யூ-700 டேப்லட் என்று 2 டேப்லட்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த 2 டேப்லட்களும் விண்டோஸ்-8 இயங்குதளத்தில் இயங்கும்.

இப்படி விண்டோஸ்-8 இயங்குதளம் கொண்ட இந்த எல்க்ட்ரானிக் சாதனங்களை உருவாக்கி வருகிறது ஏசர் நிறுவனம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X