Home
Computer

ஏசர் ஆஸ்பியர் 5எஸ் மற்றும் ஸ்விஃப்ட் 3 லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.!

ஏசர் ஸ்விஃப்ட் 3 பொறுத்தவரை 14-இன்ச் டிஸ்பிளே மற்றும் 15.6-இன்ச் டிஸ்பிளேவுடன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் ஏசர் நிறுவனம் தொடர்ந்து புதிய லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அந்த வரிசையில் ஏசர் ஆஸ்பியர் 5எஸ் மற்றும் ஸ்விஃப்ட் 3 லேப்டாப் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் மாடல் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏசர் ஆஸ்பியர் 5எஸ் மற்றும் ஸ்விஃப்ட் 3 லேப்டாப் மாடல்கள் சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளது, பின்பு பயன்படுத்துவதற்கும் மிக அருமையாக இருக்கும் இந்த லேப்டாப் சாதனம்.

  ஏசர் ஆஸ்பியர் 5எஸ்:

ஏசர் ஆஸ்பியர் 5எஸ்:

ஏசர் ஆஸ்பியர் 5எஸ் சாதனம் பொதுவாக 15.6-இனச் எப்எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு இன்டெல் ஆப்டேன் மெமரி மற்றும் என்விடியா ஜியிபோர்ஸ் MX150 கிராபிக்ஸ் தொழில்நுட்ப வசதி இவற்றுள்
அடக்கம்.

ஏசர் ஆஸ்பியர் 5எஸ் ஆடியோ:

ஏசர் ஆஸ்பியர் 5எஸ் ஆடியோ:

இந்த ஏசர் ஆஸ்பியர் 5எஸ் சாதனத்தில் 8 வது ஜென் கோர் i3 மற்றும் i5 செயலிகளை பயன்படுத்த முடியும், பின்பு இந்த சாதனத்தின் திரைக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏசர் நிறுவனம். மேலும் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழியாக உயர்தர ஒலி வழங்கும் டால்பி ஆடியோ தொழில்நுட்ப ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

ஸ்விஃப்ட் 3 :

ஸ்விஃப்ட் 3 :

ஏசர் ஸ்விஃப்ட் 3 பொறுத்தவரை 14-இன்ச் டிஸ்பிளே மற்றும் 15.6-இன்ச் டிஸ்பிளேவுடன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 14-இன்ச் டிஸ்பிளே கொண்ட ஏசர் ஸ்விஃப்ட் 3 சாதனம் பொறுத்தவரை 8 வது ஜென் இன்டெல் கோர் i5 CPU உடன் 8130 U / 8250U செயலிகளை கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிந்துள்ளது.

ஸ்விஃப்ட் 3-(15.6-இன்ச்)

ஸ்விஃப்ட் 3-(15.6-இன்ச்)

15.6-இன்ச் கொண்ட ஸ்விஃப்ட் 3 மாடல் பொறுத்தவரை என்விடியா ஜியிபோர்ஸ் MX150 / MX130x கிராபிக்ஸ் ஆதரவு மற்றும் 8 வது ஜென் இன்டெல் கோர் கோர் i5 CPU (8250U) உடன் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த லேப்டாப் மாடல்கள்.

விலை:

விலை:

ஏசர் ஆஸ்பியர் 5எஸ் சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.40,999-ஆக உள்ளது.
ஏசர் ஸ்விஃப்ட் 3 சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.64,999-ஆக உள்ளது.
குறிப்பாக நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்த லேப்டாப் மாடல்கள் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
Acer India unveils Aspire 5s, Swift 3 notebooks with Intel Whiskey Lake processors: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X