Home
Computer

புதிய அப்டேஷன்களை பெறும் ஏசர் டேப்லட்கள்!

By Super

புதிய அப்டேஷன்களை பெறும் ஏசர் டேப்லட்கள்!
எலக்ட்ரானிக் சாதன நிறுவனமான ஏசர் புதிய ஐகோனியா ஏ-500 மற்றும் ஏ-501 என்ற டேப்லட்களுக்கு ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷனை வழங்கியுள்ளது.நிறைய ஸ்மார்ட்போன்களிலும், டேப்லட்களிலும் கூட ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளம் அப்கிரேட் செய்யப்பட்டு வருகிறது.

இதன் வாடிக்கையாளர்கள் இன்னும் அதிக தொழில் நுட்ப வசதியினை பெற முடியும். இந்த ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்கிரேட் வசதியினை எளிதாக அப்டேட் செய்து கொள்ள, ஏசர் நிறுவனம் புதிய அப்ளிக்கேஷனையும் வெளியி்ட்டுள்ளது.

ஐகோனியா டேப் அப்டேட் என்ஹேன்ஸ்மெண்ட் என்ற இந்த புதிய அப்ளிக்கேஷனை கூகுள் ப்ளே அப்ளிக்கேஷன் ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த புதிய அப்ளிக்கேஷன் மூலம், ஏ-500 மற்றும் ஏ-501 டேப்லட்டில் எளிதாக அப்கிரேட் வசதிகளை பெற முடியும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X