லேப்டாப் வரலாறு: எப்படி இருந்த லேப்டாப் இப்படியாயிருச்சு!

By Jeevan
|

லேப்டாப் சாதனத்தை பலரால் குழைந்தைபோல பராமரிக்கப்படுகிறது. இவ்வளவு ஏன் பெரும்பாலானோரால் குழந்தைபோலவே தோளில் சுமக்கவும்படுகிறது.

லேப்டாப் இல்லாதவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே! தமிழக அரசு கூட இலவச லேப்டாப்கள் வழங்கியுள்ளது. இத்தகைய பெருமைவாய்ந்த லேப்டாப் வரலாறு தெரியுமா உங்களுக்கு?

லேப்டாப் பற்றிய தகவல்கள் சற்றே விரிவாக வழங்கியுள்ளோம்.

Gadgets Gallery

லேப்டாப் வரலாறு: எப்படி இருந்த லேப்டாப் இப்படியாயிருச்சு!

லேப்டாப் வரலாறு: எப்படி இருந்த லேப்டாப் இப்படியாயிருச்சு!

முதல்முதலில் விற்பனையில் வெற்றிபெற்ற இந்த லேப்டாப் கணினியின் எடை எவ்வளவு தெரியுமா? 23.5 பவுண்ட்கள்!

இந்த லேப்டாப், CP/M என்ற இயங்குதளத்தின் மூலமாக செயல்பட்டது. இதில் 5 அங்குல மோனோகுரோம் திரை இருந்ததென்பதும் குறிப்பிடத்தக்கது.

லேப்டாப் வரலாறு: எப்படி இருந்த லேப்டாப் இப்படியாயிருச்சு!

லேப்டாப் வரலாறு: எப்படி இருந்த லேப்டாப் இப்படியாயிருச்சு!

இது 1982ல் வெளியானது. இந்த லேப்டாப்பின் இயங்குதளம், MS-DOS ஆகும்! இதுவொரு IBM சார்ந்த லேப்டாப் என்பது குறிப்பிடத்தக்கது.

லேப்டாப் வரலாறு: எப்படி இருந்த லேப்டாப் இப்படியாயிருச்சு!

லேப்டாப் வரலாறு: எப்படி இருந்த லேப்டாப் இப்படியாயிருச்சு!

இந்த லேப்டாப் 1982ல் வெளியிடப்பட்டது. இதுதான் களம்ஷெல் என்ற வடிவமைப்பை கொண்ட முதல் லேப்டாப் என்பது இதன் சிறப்பம்சம்!

இதில் தான் முதன்முதலில் மூடும் வகையிலான லேப்டாப் உருவானது என்பது கூடுதல் தகவல். இது 1982ன் அமெரிக்க டாலர் மதிப்பில் $10,000க்கு விற்கப்பட்டதாம்!

லேப்டாப் வரலாறு: எப்படி இருந்த லேப்டாப் இப்படியாயிருச்சு!

லேப்டாப் வரலாறு: எப்படி இருந்த லேப்டாப் இப்படியாயிருச்சு!

இந்த லேப்டாப் அனைவருக்கும் விற்கப்பட்டது. 120-32 பிக்ஸல் என்ற அளவிலும் LCD திரையுடனும் வந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் எடையானது 3.5 பவுண்ட்கள். இந்த எடையானது தற்போதைய லேப்டாப்களின் எடையைவிட குறைவானதென்பது குறிப்பிடத்தக்கது.

லேப்டாப் வரலாறு: எப்படி இருந்த லேப்டாப் இப்படியாயிருச்சு!

லேப்டாப் வரலாறு: எப்படி இருந்த லேப்டாப் இப்படியாயிருச்சு!

இந்த சாதனம்தான் நெட்புக் சாதனத்தின் அடித்தளம், விதை எனலாம். இந்த கணினியானது MS-DOS என்ற இயங்குதளத்தின் அடிப்படையில் செயல்பட்டது.

இதன் எடை வெறும் 1.5 பவுண்ட்கள் என்பது கூடுதல் தகவல்.

லேப்டாப் வரலாறு: எப்படி இருந்த லேப்டாப் இப்படியாயிருச்சு!

லேப்டாப் வரலாறு: எப்படி இருந்த லேப்டாப் இப்படியாயிருச்சு!

இது ஆப்பிள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட மேக் லேப்டாப். இந்த குட்டி லேப்டாப், பவர்புக் என அழைக்கப்பட்டது.

இந்த லேப்டாப் தான் சுட்டெலி முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது. இந்த சுட்டெலியானது லேப்டாப்பிலேயே இருக்கும்.

லேப்டாப் வரலாறு: எப்படி இருந்த லேப்டாப் இப்படியாயிருச்சு!

லேப்டாப் வரலாறு: எப்படி இருந்த லேப்டாப் இப்படியாயிருச்சு!

விண்டோஸ் இயங்குதளம் பிரபலமாகிக்கொண்டிருந்த நேரத்தில் வெளியிடப்பட்ட லேப்டாப் இது!

இதன் சுட்டெலி மற்றும் சில சாதனங்களை வடிவமைத்தது IBM. இது 10.4 அங்குல கலர் TFT திரையுடன் வந்ததென்பது கூடுதல் சிறப்பு!

லேப்டாப் வரலாறு: எப்படி இருந்த லேப்டாப் இப்படியாயிருச்சு!

லேப்டாப் வரலாறு: எப்படி இருந்த லேப்டாப் இப்படியாயிருச்சு!

மீண்டும் ஆப்லே நிறுவனத்திடமிருந்து புதிய லேப்டாப் 1994ல் வெளியிடப்பட்டது. இந்த சாதனத்தில் தான் முதன் முதலில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

லேப்டாப் வரலாறு: எப்படி இருந்த லேப்டாப் இப்படியாயிருச்சு!

லேப்டாப் வரலாறு: எப்படி இருந்த லேப்டாப் இப்படியாயிருச்சு!

இதுதான் நோட்புக் கணினியின் அடித்தளம். மிகச்சிறிய கிபோர்டு பகுதியுடன் வெளிவந்தது.

இதுவொரு சிறந்த சாதனமாக அப்பொழுது கருதப்பட்டது.

லேப்டாப் வரலாறு: எப்படி இருந்த லேப்டாப் இப்படியாயிருச்சு!

லேப்டாப் வரலாறு: எப்படி இருந்த லேப்டாப் இப்படியாயிருச்சு!

இந்த லேப்டாப் Wifi வசதியுடன் வெளியானது. Wifi வசதியுடன் வெளியான முதல் லேப்டாப் சாதனமும் இதுவே!

அழகிய வடிவமைப்புடனும் வெளிவந்தது இதன் சிறப்பம்சம்!

லேப்டாப் வரலாறு: எப்படி இருந்த லேப்டாப் இப்படியாயிருச்சு!

லேப்டாப் வரலாறு: எப்படி இருந்த லேப்டாப் இப்படியாயிருச்சு!

லேப்டாப் கணினிகளில் எளிதில் டைப் செய்யமுடியும். ஆனால் டேப்லெட் கணினிகள் தரவுகளை படிப்பதற்கு மட்டுமே சிறப்பாக இருக்கும்!

லேப்டாப் வரலாறு: எப்படி இருந்த லேப்டாப் இப்படியாயிருச்சு!

லேப்டாப் வரலாறு: எப்படி இருந்த லேப்டாப் இப்படியாயிருச்சு!

இதுவும் நெட்புக் வகையில்தான் வெளியிடப்பட்டது. இதுவொரு லினக்ஸ் இயங்குதளத்தை அடிப்படையாகக்கொண்ட கணினி!

இது வெறும் 2பவுண்ட்கள் எடையுடன் மட்டுமே இருந்தது!

லேப்டாப் வரலாறு: எப்படி இருந்த லேப்டாப் இப்படியாயிருச்சு!

லேப்டாப் வரலாறு: எப்படி இருந்த லேப்டாப் இப்படியாயிருச்சு!

பார்ப்பதற்கு மிகவும் அழகாக தோற்றமளிக்கும் இந்த லேப்டாப் சிறப்பாக இருக்கும். இது குழந்தைகளுக்காக பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு!

இது அப்பொழுது $400 க்கு விற்கப்பட்டது.

லேப்டாப் வரலாறு: எப்படி இருந்த லேப்டாப் இப்படியாயிருச்சு!

லேப்டாப் வரலாறு: எப்படி இருந்த லேப்டாப் இப்படியாயிருச்சு!

உண்மையில் இதுவொரு லேப்டாப்தான் ஆனால் ஐபேட் என அழைக்கப்பட்டது. ஆப்பிள் நிறுவனத்தின் சிறப்புமிக்க தயாரிப்புதான் இந்த அருமையான ஐபேட்.

---------
இதற்க்கு பின்னர் வெளியான சாதனங்கள் பற்றி உங்களுக்கே தெரியும் என்பதால், இத்துடன் முடித்துக்கொள்கிறோம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X