Just In
- 20 min ago கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- 54 min ago உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- 1 hr ago கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- 3 hrs ago மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
Don't Miss
- News சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரிகள் இடையே மோதல்.. பாட்டிலால் தாக்கியதில் ஒருவர் காயம்! பரபர!
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Movies விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எச்.பி பிரிண்டரின் வியக்க வைக்கும் 9 விஷயங்கள்...!
தற்போது பிரிண்டர் என்றாலே நம் அனைவரது முதல் சாய்ஸ் எச்.பி தான் அந்த வகையில் தற்போது எச்.பி புதிய பிரிண்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன் பெயர் HP OfficeJet Pro 3620 Black & White e-AIO என்ற பிரிண்டர் ஆகும் தற்போது பிரிண்டர் வாங்கும் அனைவரது முதல் சாய்ஸும் தற்போது இந்த பிரிண்டர் தான்.
மேலும் இந்த பிரிண்டரை பயன்படுத்திய ரவிராஜ் என்ற வழக்கறிஞர் கூறுகையில் அவரது ஆபிஸில் உள்ள இரண்டு கேனான் பிரிண்டர் செய்யும் வேலையை இந்த ஒரு பிரிண்டர் செய்கிறது என்று கூறுகின்றார்.
மேலும், இது மற்ற பிரிண்டரை விட 50 சதவிகிதம் எனர்ஜியை மிச்சப்படுத்துகின்றது என்றும், இதில் 12 ஆயிரம் பேஜ்கள் பிரிண்ட் எடுக்கும் வரை இதிலிருக்கும் மை தீர்வதில்லை எனவும் அவர் கூறுகிறார்.
இதோ பிரிண்டரில் உள்ள சிறந்த 9 விஷயங்களை பற்றி பார்ப்போமா
மை பிரச்சனை இல்லை | இதில் பிரிண்ட் செய்யும் போது கருப்பு மை பேப்பரில் வருவதில்லை | |
இதன் வேகம் |
இது மிகவும் வேகமாக பிரிண்ட செய்யும் மற்ற பிரிண்டர்களை விட இதனால் நமக்கு நேரம் மீதமாகுகிறது |
|
இதன் வசதி |
இதில் 12 ஆயிரம் பக்கங்களை ஒரு மாதத்தில் பிரிண்ட் எடுக்கலாம் |
|
பணம் மிச்சம் |
இதில் 1600 பக்கங்களை வெறும் 999 ரூபாய்க்கு பிரிண்ட் எடுக்கலாம் | |
மொபைல் மூலம் இயக்கலாம் |
இந்த பிரிண்டரை மொபைல் மூலமாகவும் இயக்கலாம் |
|
இது பேப்பரை மிச்சப்படுத்துகிறது |
இது பேப்பரின் இரண்டு பக்கமும் பிரிண்ட் எடுக்கும் பிரிண்டர் ஆகும் |
|
நெட்வோர்க்கல் இதை பயன்படுத்தலாம் |
இதை ஒன்றுக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் நீங்கள் பயன்படுத்தலாம் |
|
விலை | மற்ற பிரிண்டர்களை ஒப்பிடுகையில் இதன் விலையும் குறைவுதான் விலை ரூ.7,999 மட்டுமே |
மேலும் இந்த பிரண்டரை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள எஸ்.எம்.எஸ் செய்யுங்கள் இந்த எண்ணிற்கு 56070
இதன் 3 ஆண்டு வாரண்டி என்பது ஒரு வருட வாரண்டியில் இருந்து இரண்டு ஆண்டுகள் நீட்டித்து மூன்று ஆண்டுகளாக வழங்குகிறது இந்த நிறுவனம், இந்த ஆபர் 31 அக்டோபர் 2013 முதல் 31 ஜனவரி 2014 வரை மட்டுமே ஆகும்
மேலும் இது மூன்று வருட வாரண்டியுடனும் நமக்கு கடைகளில் கிடைக்கிறது இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470