எச்.பி பிரிண்டரின் வியக்க வைக்கும் 9 விஷயங்கள்...!

Posted By:

தற்போது பிரிண்டர் என்றாலே நம் அனைவரது முதல் சாய்ஸ் எச்.பி தான் அந்த வகையில் தற்போது எச்.பி புதிய பிரிண்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன் பெயர் HP OfficeJet Pro 3620 Black & White e-AIO என்ற பிரிண்டர் ஆகும் தற்போது பிரிண்டர் வாங்கும் அனைவரது முதல் சாய்ஸும் தற்போது இந்த பிரிண்டர் தான்.

மேலும் இந்த பிரிண்டரை பயன்படுத்திய ரவிராஜ் என்ற வழக்கறிஞர் கூறுகையில் அவரது ஆபிஸில் உள்ள இரண்டு கேனான் பிரிண்டர் செய்யும் வேலையை இந்த ஒரு பிரிண்டர் செய்கிறது என்று கூறுகின்றார்.

மேலும், இது மற்ற பிரிண்டரை விட 50 சதவிகிதம் எனர்ஜியை மிச்சப்படுத்துகின்றது என்றும், இதில் 12 ஆயிரம் பேஜ்கள் பிரிண்ட் எடுக்கும் வரை இதிலிருக்கும் மை தீர்வதில்லை எனவும் அவர் கூறுகிறார்.

இதோ பிரிண்டரில் உள்ள சிறந்த 9 விஷயங்களை பற்றி பார்ப்போமா

மை பிரச்சனை இல்லை இதில் பிரிண்ட் செய்யும் போது கருப்பு மை பேப்பரில் வருவதில்லை

இதன் வேகம்இது மிகவும் வேகமாக பிரிண்ட செய்யும் மற்ற பிரிண்டர்களை விட இதனால் நமக்கு நேரம் மீதமாகுகிறது


இதன் வசதிஇதில் 12 ஆயிரம் பக்கங்களை ஒரு மாதத்தில் பிரிண்ட் எடுக்கலாம்


பணம் மிச்சம்


இதில் 1600 பக்கங்களை வெறும் 999 ரூபாய்க்கு பிரிண்ட் எடுக்கலாம்

மொபைல் மூலம் இயக்கலாம்


இந்த பிரிண்டரை மொபைல் மூலமாகவும் இயக்கலாம்இது பேப்பரை மிச்சப்படுத்துகிறதுஇது பேப்பரின் இரண்டு பக்கமும் பிரிண்ட் எடுக்கும் பிரிண்டர் ஆகும்


நெட்வோர்க்கல் இதை பயன்படுத்தலாம்இதை ஒன்றுக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் நீங்கள் பயன்படுத்தலாம்

            விலை

மற்ற பிரிண்டர்களை ஒப்பிடுகையில் இதன் விலையும் குறைவுதான் விலை ரூ.7,999 மட்டுமே

மேலும் இந்த பிரண்டரை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள எஸ்.எம்.எஸ் செய்யுங்கள் இந்த எண்ணிற்கு 56070

இதன் 3 ஆண்டு வாரண்டி என்பது ஒரு வருட வாரண்டியில் இருந்து இரண்டு ஆண்டுகள் நீட்டித்து மூன்று ஆண்டுகளாக வழங்குகிறது இந்த நிறுவனம், இந்த ஆபர் 31 அக்டோபர் 2013 முதல் 31 ஜனவரி 2014 வரை மட்டுமே ஆகும்

மேலும் இது மூன்று வருட வாரண்டியுடனும் நமக்கு கடைகளில் கிடைக்கிறது இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot