எச்.பி பிரிண்டரில் இருக்கும் சில சிறப்பம்சங்கள்...!

Written By:

இன்று சிறு மற்றும் குறுந்தொழில் புரிவோர் அனைவருக்கும் பிரிண்டர் என்பது முக்கியமான ஒன்றாகிவிட்டது எனலாம் முக்கியமான டாக்குமென்ட்ஸ் என அனைத்தும் பிரிண்ட் வடிவில் தான் எழுதப்படுகின்றது.

இன்று அனைவரும் பிரிண்டர் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு வந்துள்ளனர்மேலும், இன்று பிரிண்டர் என்றாலே நம் அனைவரது முதல் சாய்ஸ் எச்.பி தான்அந்த வகையில் தற்போது எச்.பி புதிய பிரிண்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன் பெயர் Office Pro 3620 மற்றும் Officejet Pro 3620 e-A10 என்ற பிரிண்டர் ஆகும் தற்போது பிரிண்டர் வாங்கும் அனைவரது முதல் சாய்ஸும் தற்போது இந்த பிரிண்டர் தான்.

மேலும் இந்த பிரிண்டரை பயன்படுத்திய ரவிராஜ் என்ற வழக்கறிஞர் கூறுகையில் அவரது ஆபிஸில் உள்ள இரண்டு கேனான் பிரிண்டர் செய்யும் வேலையை இந்த ஒரு பிரிண்டர் செய்கிறது என்று கூறுகின்றார்....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பிரிண்டிங் தரம்

#1

இந்த பிரிண்டரில் பிரிண்ட் செய்தால் கறுப்பு மை படிவது போன்று பேப்பர்களில் வருவதில்லை

பக்கங்கள்

#2

ஒரு நிமிடத்திற்கு 19 பக்கங்களை பிரிண்ட் செய்யும் இந்த பிரிண்டர்

அதிக திறன்

#3

இது மற்ற பிரிண்டரை விட 50 சதவிகிதம் எனர்ஜியை மிச்சப்படுத்துகின்றது என்றும், இதில் 12 ஆயிரம் பேஜ்கள் பிரிண்ட் எடுக்கும் வரை இதிலிருக்கும் மை தீருவதில்லை

விலை குறைவு

#4

1600 பக்கங்களை பிரிண்ட் செய்ய ரூ.999 இருந்தால் போதும்

 இ பிரிண்ட்

#5

இதை நாம் இ பிரிண்டர் போல பயன்படுத்தலாம் மொபைலில் இருந்து கொண்டே பிரிண்ட் எடுக்கலாம்

எனர்ஜி சேவிங்

#6

இது மற்ற பிரிண்டரை விட 50 சதவிகிதம் எனர்ஜியை மிச்சப்படுத்துகின்றது

நெட்வோர்க்

#7

இந்த பிரிண்டரை ஈத்தர் நெட் கேபிள் வழியாகவும் பயன்படுத்தலாம்

விலை

#8

இதன் விலை ரூ.7,999 ல் கிடைக்கிறது 3 வருட வாரண்டியுடன்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot