விண்டோஸ் 10-ல் இருக்கும் இந்த 8 அரிய வசதிகள் குறித்து உங்களுக்கு தெரியுமா?

Written By:

கடந்த சில ஆண்டுகளாக கணினி உபயோகிப்பாளர்கள் விண்டோஸ் 10 ஆப்பரேடிங் சிஸ்டமை அதிகம் பயன்படுத்தி வருவது தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் அதில் ஒரே மாதிரியான ஸ்க்ரீன் சேவரை பார்த்து பார்த்து உங்களுக்கு போரடித்துவிட்டதா?

விண்டோஸ் 10-ல் இருக்கும் இந்த 8 அரிய வசதிகள் குறித்து உங்களுக்கு தெரிய

விண்டோஸ் 10 ஒ.எஸ்-இல் இருக்கும் சில வசதிகளை பயன்படுத்தி தீம்ஸ் மற்றும் வால்பேப்பரை மாற்றி கண்களுக்கு விருந்தாக்கி கொள்ளலாம். விண்டோஸ் 10 ஒ.எஸ்.-ஐ மேலும் அழகுபடுத்த இதோ எட்டு வழிகள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஸ்பிளிட் ஸ்க்ரீன்:

ஸ்பிளிட் ஸ்க்ரீன்:

மேக் ஓஎஸ் போலவே விண்டோஸ் 10 ஓஎஸ்-ம் தற்போது ஸ்பிளிட் ஸ்க்ரீன் வசதி செய்துள்ளதால் டெக்ஸ்டாப்பில் ஒரே நேரத்தில் பல விண்டோக்களை திறந்து வைத்து உங்களால் பணிபுரிய முடியும்.

இந்த வசதியை நீங்கள் பெற வேண்டும் எனில் டாஸ்க் பார் என்பதில் உள்ள டாஸ் வியூ என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். இல்லையெனில் சுலபமாக விண்டோஸ் + Ctrl + இடது மற்றும் வலது அம்புக்குறிகளை தட்ட வேண்டும். இப்போது உங்கள் முன் ஸ்பிளிட் ஸ்க்ரீன் தோன்றிவிடும்

லே-அவுட்டை மாற்ற வேண்டுமா?

லே-அவுட்டை மாற்ற வேண்டுமா?

விண்டோஸ் 10-ல் உள்ள ஸ்டார்ட் மெனு சென்று ஸ்க்ரீன் அளவை உங்கள் இஷ்டம் போல் டிராக் செய்து வைத்து கொள்ளலாம். மேலும் pin மற்றும் unpin ஆகியவற்றையும் நீங்கள் நினைத்தது போல் மாற்றி கொள்ளலாம்

ஹேய் கோர்ட்டானா!

ஹேய் கோர்ட்டானா!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வாய்ஸ் அசிஸ்டெண்ட் கோர்ட்டானா குறித்து அனைவரும் கேள்விப்பட்டிரூப்பிர்கள்,. ஆப்பிளின் 'சிறி' போன்ற இந்த வசதியை நீங்கள் இந்த விண்டோஸ் 10-ல் பயன்படுத்தலாம்.

இந்த வசதியை மைக் ஐகானை க்ளிக் செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலம். அல்லது search bar -> settings gear, மற்றும் activate ஆகியவை மூலமும் இந்த வசதியை பெற்று கொள்ளலாம்

பேட்டரியை மிச்சப்படுத்துவது எப்படி?

பேட்டரியை மிச்சப்படுத்துவது எப்படி?

லேப்டாப்பில் உள்ள பேட்டரி சார்ஜை மிச்சப்படுத்தவும் இந்த விண்டோஸ் 10-ல் வசதி உள்ளது. நீங்கள் ஒரு மீட்டிங், பிரசண்டேஷன் ஆகியவைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது உங்கள் லேப்டாப்பில் உள்ள ஆப்ஸ் மற்றும் பிற வசதிகளை நிறுத்திவிட்டு, பிரைட்னெஸ்ஸை குறைத்து வைத்துவிட்டால் சார்ஜ் அதிக நேரம் நிற்கும்

டேட்டா அளவை சேமிக்க உதவும் லைட் வெர்ஷனை பயன்படுத்தலாமா?

அப்டேட் நேரத்தை மாற்றி கொள்ளலாம்

அப்டேட் நேரத்தை மாற்றி கொள்ளலாம்

விண்டோஸ் 10 ஓ.எஸ்-இல் இருக்குக் ஒரு மிகப்பெரிய பிரச்சனை ஏதாவது முக்கிய பணிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது திடீரென அப்டேட் குறித்த பாப்-அப் திரையில் தோன்றி தொல்லை படுத்தும். இந்த மாதிரியான நேரத்தில் சிஸ்டம் அப்டேட் ஆகி, ரீஸ்டார்ட் ஆனால் நமது பணிகள் பாதிக்கப்படும்.

இந்நிஅலியில் இதை தவிர்க்க இந்த ஓ.,எஸ்-இல் அப்டேட் நேரத்தை மாற்றி கொள்ளும் வசதி உண்டு. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது Settings -> Update & Security -> Update Settings என செய்துவிட்டால் போதும். நீங்கள் எந்த நேரத்தில் அப்டேட் செட் செய்கிறீர்களோ, அந்த நேரத்தில் அப்டேட் ஆகிவிடும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
If you got bored of the look of your existing Windows 10, then there are plenty of ways, where you can improve its aesthetics from new themes to wallpaper.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot