விண்டோஸ் 8 பற்றிய விரிவான தகவல்கள்

6) விண்டோஸ் 7க்கு சரினா எனக்கும் சரிதான்:
விண்டோஸ் 7 இயங்குதளத்தில் இயங்கும் எந்த கணினியும் விண்டோஸ் 8 சப்போர்ட் செய்யக்கூடியது.7) விண்டோஸ் 8 பிடிக்கவில்லையா கவலைய விடுங்க!
விண்டோஸ் 8 உபயோகிப்பதிலும், செயல் திறனிலும் எந்த சிரமும் இல்லை. அப்படி ஏதாவது இருக்குமென நீங்கள் நினைத்தாலோ அல்லது பணம் முக்கிய காரணியாக இருந்தாலோ விண்டோஸ் 8க்கு மாறத்தேவையில்லை.விண்டோஸ் 7க்கான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பங்களிப்பானது பிப்ரவரி 2020 வரை இருக்குமென அந்நிறுவனமே தெரிவித்துள்ளது. எனவே கவலைய விடுங்க!8) புதுமை பிடிக்கும்...விண்டோஸ் 8 வேணும்!
உங்களுக்கு விண்டோஸ் 8 பிடித்திருக்கிறது எனில் தாமதம் வேண்டாம். உடனே மாறுங்கள் விண்டோஸ் 8க்கு. அதுவும் நீங்கள் விண்டோஸ் 7 பயனாளராக இருந்தால் ரூ.2,000 செலவில் அப்கிரேட் செய்துகொள்ளலாம்.புதிதாக வேண்டுமானாலும் வாங்கி பயன்படுத்துங்கள்.
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் தயவுசெய்து பின்னூட்டமிடுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications