விண்டோஸ் 8 பற்றிய விரிவான தகவல்கள்

2)விண்டோஸ் 8 ஒரு 'அந்நியன்':
அதாவது விண்டோஸ் 8 இயங்குதளம் 'அந்நியன்' பட விக்ரமைப்போன்று ஸ்ப்லிட் பெர்சனாலிட்டி கொண்டது. அதாவது ஒரே நேரத்தில் பல்வேறு செயல்களை செய்யமுடியும் மற்றும் ஒரே நேரத்தில் இருவேறு பதிப்புகளை பயன்படுத்தலாம்.தெளிவாக இங்கே: முதல் - இது அழகானது, தொடுதலை உணர்ந்து அதற்கேற்றாற்போல் செயல்படக்கூடியது. இதில் 10,000 மேலான ஏற்கெனவே உருவாக்கப்பட்ட அப்ளிகேசன்கள் உள்ளன.இரண்டாவது - இது அனைவருக்கும் தெரிந்த பழைய மாதிரி பதிப்பே தான் இருந்தாலும் மெருகேற்றப்பட்டுள்ளது எனலாம். இதை ஸ்டார்ட் பொத்தான் அழுத்தி ஒரு திரையிலிருந்து மற்றொன்றிற்கு செல்லமுடியும்.3) தொடுதிரை தேவையில்லை:
இந்த விண்டோஸ் 8 இயங்குதளத்தை பயன்படுத்துவதற்கு தொடுதிரை தேவையில்லை. இதை தொடுதிரை இல்லாமலும் பயன்படுத்தலாம். நீங்கள் தொடுதிரைகொண்ட கணினியை பயன்படுத்த வேண்டுமெனில் விண்டோஸ் 8க்கு மாறுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications