விண்டோஸ் 8 பற்றிய விரிவான தகவல்கள்

By Super

Next »

« Previous

விண்டோஸ் 8 பற்றிய விரிவான தகவல்கள்

1)விண்டோஸ் 8 ஓர் அறிமுகம்:

விண்டோஸ் 8-ஆனது கடந்த வருடம் அக்டோபர் 26 ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த இயங்குதளத்தில் மூன்று வகையானவை உள்ளன. அவை,விண்டோஸ் 8: இதுவொரு சாதாரணமாக பயன்படுத்தும் வகையிலான இயங்குதளம். இந்த பதிப்பு வீட்டுக்கணினிகள் மற்றும் இண்டெல் ப்ராசெசர் பயன்படுத்தும் மடிக்கணினிகள் உபயோகப்படுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.விண்டோஸ் 8 ப்ரோ: இது வியாபார நோக்கங்களுக்காக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அதிகப்படியான பாதுகாப்பு கூறுகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலுமிது பெரிய நிறுவனங்களுக்காக பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டது. நீங்கள் ஏற்கனவே விண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்தினால் இதற்கு அப்கிரேட் செய்யும் வசதியும் தரப்பட்டுள்ளது.விண்டோஸ் RT: இது டேப்லெட்களில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இயங்குதளமாகும். RT என்றால் 'ரன் டைம்' என்று பொருள்.

Next »

« Previous

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X