2014 ல் விஸ்வரூபம் எடுக்கவிருக்கும் டெக்னாலஜியில் சில ட்ரெண்டுகள்....!

Posted By: Jagatheesh

இப்பொழுது எண்ணற்ற வகையில் டெக்னாலஜி முன்னேறி கொண்டிருக்கிறது. அதிலும் 2013 ஆம் ஆண்டு வந்த பல வகையான சாதனங்கள் சிறிது நாட்களிலே பிரபலமாகி இருக்கிறது.

எடுத்துக்காட்டாக xbox one கேம் கன்சோலானது வெளியான சிறிது நாட்களில் பெரிய அளவில் பிரபலமடைந்துவிட்டது. இதுபோன்று ஐபோன்களின் ஆதிக்கமும் 2013ல் பெரிய அளவில் வெற்றியடைந்துள்ளது.


இதுபோலவே 2014 ஆம் ஆண்டில் வரவிருக்கும் அனைத்து சானங்களும் 2013 ல் பிரபலமடைந்ததை விட பெரிய அளவில் வெற்றி அடையும் என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்திருகிறார்கள்.

அதுமட்டும் அல்லாது இந்த சாதனங்கள் பில்லியன் கணக்கில் பணத்தை தேடித்தரும் என்றும் கூறப்படுகிறது.

எனவே பல நிறுவனங்கள் நடைமுறைக்கு ஏற்ற பல சாதனங்களை தயாரிக்க பல கோடி பணத்தை செலவழிக்க உள்ளது அது என்ன என்பதை பார்ப்போமா.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot