பேடிஎம் மால்: தலைசிறந்த லேப்டாப் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

|

இந்தியாவில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற ஆன்லைன் இணையதளத்திற்கு போட்டியாக, சிறந்த பொருட்களை விற்பனை செய்து வருகிறது பேடிஎம் மால், இந்த வலைதளத்தில் அதிகமுறை லேப்டாப் மற்றும் டேப் போன்ற சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டு வருகிறது என்று தான் கூறவேண்டும்.

பேடிஎம் மால்: தலைசிறந்த லேப்டாப் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

தற்சமயம் இந்த பேடிஎம் மால் இணையத்தளத்தில் பல்வேறு நிறுவனங்களில் சூப்பர் லேப்டாப் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த வலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசுஸ் விவோபுக் எக்ஸ்507:

அசுஸ் விவோபுக் எக்ஸ்507:

அசுஸ் விவோபுக் எக்ஸ்507 சாதனத்திற்கு 28சதவீதம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே இந்த லேப்டாப் மாடலை ரூ.21,590-க்கு வாங்க முடியும். இதனுடன் கேஷ்பேக் சலுகையாக ரூ.2500 அறிவிக்கப்பட்டுள்ளது என்பது

குறிப்பிடத்தக்கது.

ஹெச்பி ENVY 13-ab069tu லேப்டாப் :

ஹெச்பி ENVY 13-ab069tu லேப்டாப் :

ஹெச்பி ENVY 13-ab069tu லேப்டாப் மாடலுக்கு 23சதவீதம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த லேப்டாப் மாடலை ரூ.69,999-விலையில் வாங்க முடியும். பின்பு இந்த சாதனம் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

லெனோவோ ஐடியாபேட் 320எஸ்:

லெனோவோ ஐடியாபேட் 320எஸ்:

லெனோவோ ஐடியாபேட் 320எஸ் சாதனத்திற்கு 24 23சதவீதம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த லேப்டாப் மாடலை ரூ.44,990-விலையில் வாங்க முடியும். பின்பு இந்த சாதனத்தின் முந்தைய விலை ரூ.59,390-ஆக இருந்தது.

அசுஸ் விவோபுக் 15 X510UA-EJ796T :

அசுஸ் விவோபுக் 15 X510UA-EJ796T :

அசுஸ் விவோபுக் 15 X510UA-EJ796T சாதனத்திற்கு 23 சதவீதம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சாதனத்தின் முந்தைய விலை ரூ.40,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.31,399விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

லெனோவோ ஐடியாபேட் 330எஸ்:

லெனோவோ ஐடியாபேட் 330எஸ்:

லெனோவோ ஐடியாபேட் 330எஸ் சாதனத்திற்கு 29 சதவீதம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் முந்தைய விலை ரூ.47,890-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.33,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 அசுஸ் விவோபுக் எஸ்14 எஸ்406:

அசுஸ் விவோபுக் எஸ்14 எஸ்406:

அசுஸ் விவோபுக் எஸ்14 எஸ்406 சாதனத்தின் முந்தைய விலை ரூ.59,900-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.45,842-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
6 Laptops you may buy with minimum 20% discount on Paytm Mall : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X