ரூ.24,990 - 32,350 விலையில், அற்புதமான 'ஆல்-இன்-ஒன்' லாப்டாப்கள்..!
எப்படியாவது ஒரு லாப்டாப் வாங்கி விட வேண்டும் எனபது தான் நம்மில் பெரும்பாலானோரின் நீண்ட நாள் கனவாகும். பெரும்பாலும் நாம் லாப்டாப்களின் திறனை பொருட்ப்படுத்தாமல் அதன் விலையை மட்டுமே அதிகம் கருத்தில் கொள்வோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான லாப்டாப் தேவைகள் மற்றும் அவசியங்கள் இருப்பதால் அதற்கு ஏற்றபடியாக லாப்டாப்கள் வாங்குவது மிக அவசியமாகிறது.
அப்படியாக ரூ.24,990 - 32,350 விலையில், மிக அற்புதமான 6 'ஆல்-இன்-ஒன்' லாப்டாப்களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

#1
டெல் இன்ஸ்பிரான் - 20 3000 சிரியஸ் (Dell Inspiron One 20 3000 Series)

#2
விலை : ரூ. 28,790
டிஸ்ப்ளே : 19.5 இன்ச், ஆன்ட்டி-க்ளார் அல்லது ட்ரூ லைப் எச்டிரெசல்யூஷன் டிஸ்ப்ளே
இயங்குதளம் மற்றும் உடன் : விண்டோஸ் 10, இன்டெல் பென்டியம் என்3700, மற்றும் இன்டெல் எச்டி கிராபிக்ஸ்
மெமரி : 2 ஜிபி ரேம், 500 ஜிபி ஹார்ட் டிஸ்க் டிரைவ்

#3
அசுஸ் இடி2040 ஐஎன் (Asus ET2040IN)

#4
விலை : ரூ.24,999
டிஸ்ப்ளே : 19.5 இன்ச், எல் இ டி பேக்லிட்
இயங்குதளம் மற்றும் உடன் : விண்டோஸ் 8.1, இன்டெல் ஜே2900 பென்டியம் ப்ராஸஸர், இன்டெல் எச்டி கிராபிக்ஸ்.
மெமரி : 2 ஜிபி ரேம்

#5
எச்பி ஆல்-இன்-ஒன் - 20-இ-101இல் (HP All-in-One - 20-e101il)

#6
விலை : ரூ.27,490
டிஸ்ப்ளே : 19.5 இன்ச், டயகனல் டபள்யூஎல்இடி - பேக்லிட் 1920x1080 ரெசெல்யூஷன்
இயங்குதளம் மற்றும் உடன் : இன்டெல் எச்டி கிராபிக்ஸ், இன்டெல் பென்டியம் என்3700 மற்றும் இலவச டாஸ் 2.0
மெமரி : 4 ஜிபி ரேம், 500 ஜிபி ஹார்ட் டிஸ்க் டிரைவ்

#7
லெனோவோ சி 260 ஆல்-இன்-ஒன் (Lenovo C260 All-in-One)

#8
விலை : ரூ.25,660
டிஸ்ப்ளே : 19.5 இன்ச்,
உடன் : டிவிடி ரீடர் /ரைட்டர் , ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் ஆப்ஷனல் எச்டிஎம்ஐ (HDMI)
மெமரி : 8 ஜிபி ரேம், 1 டிபி ஹார்ட் டிஸ்க் டிரைவ்

#9
எச்பி ஆல்-இன்-ஒன் -20-இ040இன் (HP All-in-One - 20-e040in)

#10
விலை : ரூ.24,990
இயங்குதளம் மற்றும் உடன் : இன்டெல் செலரான் என்3050 ப்ராஸஸர், விண்டோஸ் 10
மெமரி : 2ஜிபி டிடிஆர்3 ரேம், 500 ஜிபி ஹார்ட் டிஸ்க் டிரைவ்

#11
லெனோவோ சி 20-30 ஆல்-இன்-ஒன் (Lenovo C20-30 All-in-One)

#12
விலை : ரூ.32,350
டிஸ்ப்ளே : 19.5 இன்ச் எல்இடி புல் எச்டி
இயங்குதளம் மற்றும் உடன் : இன்டெல் கோர் ஐ3-5005யூ ( 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ), பிராட்வெல் சிப்செட், யூஎஸ்பி கீபோர்ட், மவுஸ்
மெமரி : 4 ஜிபி டிடிஆர்3 ரேம், 500 ஜிபி ஹார்ட் டிஸ்க் டிரைவ்

#13
நான்கு நாள் பேட்டரி பேக்கப் வழங்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள்.!!
மோட்டோ இசட் : கவர்ந்திழுக்கும் அம்சங்கள்.!
நம்பி வாங்க டாப் 10 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்.!!

#14
மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications