விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான ஷார்ட்கட் கீக்கள்...

By Jeevan
|

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய இயங்குதளமானது விண்டோஸ் 8. வெளியாகி சில மாதங்களான நிலையில், இது தற்பொழுதுதான் பிரபலமாகி வருகிறது. புதிதாக வாங்கப்படும் கணினிகள் மற்றும் லேப்டப்புகள் இந்த விண்டோஸ் 8 இயங்குதளத்துடனே வருகிறது.

இது பயன்படுத்துவதற்கும் மிகவும் எளிதானது மற்றும் வேகமானது. இணைய பயன்பாட்டை மிகவும் சுலபமாக்குகிறது. இதில் பயன்படுத்துவதற்கு சில ஷார்ட்கட் கீகள் உள்ளன. அவற்றை தெரிந்துகொண்டால் இன்னும் எளிதில் பயன்படுத்தலாம்.

இந்தியாவின் 10 சிறந்த ஐடி நிறுவனங்கள் எவை?

விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான ஷார்ட்கட் கீக்கள்...

விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான ஷார்ட்கட் கீக்கள்...

Windows Key + D : டெஸ்க்டாப்பை காட்ட..

Windows Key + C : மெனுவை திறக்க,

Windows Key + F : மெனுவில் தேட,

Windows Key + H : மெனுவை பகிர,

Windows Key + K : சார்ம்ஸ் மெனு - டிவைஸ்,

விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான ஷார்ட்கட் கீக்கள்...

விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான ஷார்ட்கட் கீக்கள்...

Windows Key + I: மெனுவின் செட்டிங்க்ஸ் பெற,

Windows Key + Q:நிறுவிய அப்ளிகேசன்களை தேட,

Windows Key + W:சர்ச் செட்டிங்க்ஸ் செல்ல,

Windows Key + TAB:மாடர்ன் UI அப்ளிகேசன்களை திறக்க,

Windows Key + Shift + Tab:மாடர்ன் UI அப்ளிகேசன்களில் அடுத்த அக்கம் செல்ல,

விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான ஷார்ட்கட் கீக்கள்...

விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான ஷார்ட்கட் கீக்கள்...

Windows Key + . :ஸ்கிரீனை பிரிக்க,

Windows Key + , :தற்காலிகமாக டெஸ்க்டாப்பை பார்க்க,

Alt + F4 :மாடர்ன் UI ஐ மூட,

Windows Key + E: விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர்...

Windows Key + L:கணினியை லாக் செய்ய,

விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான ஷார்ட்கட் கீக்கள்...

விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான ஷார்ட்கட் கீக்கள்...

 • Windows Key + T:டாஸ்க்பார் செல்ல,
 • Windows Key + X:அட்வான்ஸ்ட் விண்டோஸ் செட்டிங்க்ஸ் பகுதியை காட்ட,
 • Windows Key + E:விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் பகுதியை திறக்க,
 • Windows Key + Page Down:செகண்டரி மானிட்டர் பகுதியில் நகர்த்த,
 • Windows Key + M:எல்லா திரைகளையும் மினிமைஸ் செய்ய,
 • Windows Key+ Shift +M:மினிமைஸ் செய்தவற்றை பெரிதாக்க,
 • விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான ஷார்ட்கட் கீக்கள்...

  விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான ஷார்ட்கட் கீக்கள்...

  • Windows Key + R:ரன் பகுதியை திறக்க,
  • Windows Key + Up Arrow:நடப்பு திரையை விரிவுபடுத்த,
  • Windows Key + Down Arrow:நடப்பு திரையை மினிமைஸ் செய்ய,
  • Windows Key + Left Arrow:மேக்சிமைஸ் கரண்ட் விண்டோவ் - லெப்ட்
  • Windows Key + Right Arrow:மேக்சிமைஸ் கரண்ட் விண்டோவ் - ரைட்
  • Ctrl + Shift + Esc :டாஸ்க் மேனேஜர் திறக்க,
  • Windows Key + Pause Break:கணினியின் பிராபர்டீஸ் திறக்க,

Click Here For Windows 8 Tablet Images

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X