ஆரக்கிளின் லேரி எல்லிசன் பற்றிய சில தகவல்கள்...

By Jeevan
|

லேரி எல்லிசன் என்ற மனிதனை ஐடி துறையில் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. நிறைய திறமைகளைக் கொண்டவர் என்பதையும் தாண்டி பெரிய பணக்காரர் என்றே அறியப்படுகிறார். நம்மூர் விஜய் மல்லையாபோன்றே இவரும் இருப்பார் என்றாலே உங்களுக்கு எல்லாம் புரிந்திருக்கும்.

இவரைப்பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் அமெரிக்க மண்ணில் சுற்றிவருகிறது. வயதானாலும் இவர் இன்று வரையிலும் ஒரு பிளேபாயாக சுற்றிவருகிறார். ஆரக்கிள் நிறுவனத்தை நிறுவிய இவர் இன்றளவிலும் நல்ல நிலையில் இருப்பதற்கும் முக்கியமான காரணமாகவே சொல்லப்படுகிறார். மேலும் தெரிந்துகொள்ள கீழே செல்க!

புஜி ஜெராக்ஸ் நிறுவனத்தின் அலுவலக படங்கள்...

ஆரக்கிளின் லேரி எல்லிசன் பற்றிய சில தகவல்கள்...

ஆரக்கிளின் லேரி எல்லிசன் பற்றிய சில தகவல்கள்...

இது லேரி எல்லிசன் அவர்களுடைய படகு. கப்பல் இல்லை. அமெரிக்கர்கள் ஷிப் என்பதற்கும் யாச்ட் என்பதற்கும் பல்வேறு விதயாசங்களை சொல்கிறார்கள்.

இதுதான் உலகின் 8வது பெரிய பட்காம். இதன் உரிமையாளர் ஆரக்கிள் நிறுவனத்தின் லேரி எல்லிசன்.

ஆரக்கிளின் லேரி எல்லிசன் பற்றிய சில தகவல்கள்...

ஆரக்கிளின் லேரி எல்லிசன் பற்றிய சில தகவல்கள்...

இவர் தன் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களுடனே டேட்டிங் செல்வதற்கும் தயங்குவதில்லையாம். தினமும் இரவில் ஏதாவதொரு பெண்ணுடன்தான் இரவை நகர்த்துவார் என சொல்லப்படுகிறது.

ஆரக்கிளின் லேரி எல்லிசன் பற்றிய சில தகவல்கள்...

ஆரக்கிளின் லேரி எல்லிசன் பற்றிய சில தகவல்கள்...

இவருக்கு நான்குமுறை திருமணம் நடந்து நான்குமுறை விவாகரத்தும் ஆகியிருக்கிறது. 3வது மனைவியுடன் மட்டும் 8 வருடங்கள் இருந்து 2 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார். ஆனால் இவருக்கு கேர்ள் பிரிண்ட்ஸ் நூற்றுக்கணக்கில் இருக்கிறதாம்.

ஆரக்கிளின் லேரி எல்லிசன் பற்றிய சில தகவல்கள்...

ஆரக்கிளின் லேரி எல்லிசன் பற்றிய சில தகவல்கள்...

அமெரிக்கர்களுக்கு குட்டித் தீவுகளை வாங்குவதற்கும், அதில் அழகாக வீட்டை வடிவமைத்து நேரத்தை செலவளிப்பதற்கு மிகுந்த ஆசை. இந்த லேரி எல்லிசனும் அதற்கு விதிவிலக்கில்லை.

இவரின் வீட்டை 'வுட் சைடு மேன்சன்' என அழைக்கிறார்கள். இது ஜப்பானில் உள்ள ஒரு கிராமத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆனா செலவு எவ்வளவு தெரியுமா? $110 மில்லியன் அமிரிக்கா டாலர்கள்.

ஆரக்கிளின் லேரி எல்லிசன் பற்றிய சில தகவல்கள்...

ஆரக்கிளின் லேரி எல்லிசன் பற்றிய சில தகவல்கள்...

இந்த லேரி எல்லிசன் ஒரு விமானியும் கூட. சொந்தமாக பல பிளேன்களின் தொகுப்பை வைத்திருக்கிறார்.

இருக்கற மகராசன்...

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X