Home
Computer

370 இன்சில் ஒரு பிரம்மாண்ட டி.வி...!

By Keerthi

இதுவரை எத்தனையோ சைஸ்களில் நீங்கள் டி.வியை பார்த்திருப்பீர்கள் ஆனால் நிச்சயம் இந்த சைஸ் டி.வியை பார்த்தாலம் சற்று அதிர்ந்துதான் போவீர்கள்.

அப்படி என்ன சைஸ் என்றுதானே கேட்கிறீர்கள் 370 இன்ச் கொண்ட டி.வி ஒன்று வெளியாகியுள்ளதுங்க அமெரிக்காவில்.

அமெரிக்காவை சேர்ந்த டைட்டன்ஸ் ஸ்கீரின்ஸ் என்ற நிறுவனம் இந்த டி.வியை வெளியிட்டு உள்ளது.

370 இன்சில் ஒரு பிரம்மாண்ட டி.வி...!

இந்த டி.வியின் பெயர் கய்ஜூ டி.வி என்று பெயரிடுப்பட்டுள்ளது இந்த டி.வி ஒரு எச்.டி டி.வி ஆகும் மேலும், விரைவில் இது சந்தைக்கும் வர இருக்கிறது.

இந்த டி.வியின் விலையை கேட்டால் நிச்சயம் ஷாக் ஆயிடுவீங்க விலை 90 இலட்சம் ஆகும்..சரி..சரி...உங்க மைண்ட் வாய்ஸ் புரியுது ராத்திரி 12 மணிக்கு நாங்க ஏன்டா சுடுகாட்டுக்கு போகப்போறோம்னு சொல்லவர்றீங்க அதானே...

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X