Home
Computer

ஆன்ட்ராய்டு ஹனிகோம்ப் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் முதல் டேப்லெட்

By Super
ஆன்ட்ராய்டு ஹனிகோம்ப் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் முதல் டேப்லெட்
தரம் வாய்ந்த நிறுவனங்களிலிருந்த வரும் டேப்லட்டுகளுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகம். அந்த வகையில் அந்த ஹுவெய்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய ஹுவெய் மீடியா பேட் என்ற டேப்லட் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த ஹுவெய் மீடியா பேட் டேப்லட் ஆன்ட்ராய்டு 3.2 ஹன்கோம்ப் தளத்தில் இயங்கும் வகையில் வரும் முதல் டேப்லெட் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் 1.2ஜிகாஹர்ட்ஸ் ப்ராசஸர் இதற்கு அதிக வேகத்தைக் கொடுக்கும். இதன் ஹை-ஸ்பேஸ் சொலுஷன்ஸ் இதற்கு மேலும் பெறுமையைச் சேர்க்கிறது.

இது தடிமன் குறைந்ததுடன், உயர்ந்த செயல் திறனை வழங்குகிறது. இது 10.5மிமீ கொண்டு 390கிராம் எடையுடன் இருக்கிறது. இதில் 1080 பிக்ஸ்ல் எச்டி வீடியோ ரிசலூசனைப் பெறலாம்.

இதன் கேமாரவைப் பார்த்தால் இது 1.3 மெகா பிக்ஸல் முகப்புக் கேமராவைக் கொண்டிருப்பதால் வீடியோ உரையாடலை மிக எளிதாகச் செய்யலாம். இதன் 5 மெகா பிக்ஸல் ரியர் கேமரா மூலம் வீடியோ படங்களை சிறந்த முறையில் எடுக்கலாம்.

ஹுவெய்ஸ் மீடியோபேட் டேப்லட்டின் தொடர்பு வசதி மிக அம்சமாக உள்ளது. அதாவது இது எச்எஸ்பிஎ+">எச்எஸ்பிஎ+ கொண்டுள்ளதால் இதன் 802.11பி/ஜி/என் வைபையை 14.4 எம்பிபிஎஸ் வேகத்தில இயக்க வைக்கும். அதனால் இதில் சிறப்பான இண்டர்நெட் வசதிகளை அனுபவிக்கலாம்.

உலகின் முதல் ஆண்ட்ராய்டு 3.2 ஹன்கோம்ப் டேப்லட்டை வழங்குவதில் பெருமை கொள்வதாக ஹுவெய் நிறுனத்தின் வர்த்தக மேலாளர் கூறியிருக்கிறார். இந்த டேப்லட் ரூ.25,000க்கு இந்தியாவில் அக்டோபர் மாதம் முதல் கிடைக்கும் என நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X