அடுத்த ஆண்டு விண்டோஸ் 9...!
oi
-Keerthi
By Keerthi
தற்போது மைக்ரோசாப்டின் விண்டோஸ் 8 அதன் முந்தைய பதிப்பான விண்டோஸ் 7 அளவிற்கு இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
அதற்கு முக்கிய காரணம் விண்டோஸ் 8ல் ஹோம் பட்டன் இல்லாமல் இருப்பதே ஆகும் அதையடுத்து ஹோம் பட்டனுடன் வெளிவந்த விண்டோஸ் 8.1ம் பெரிய அளவில் பேசப்படவில்லை.

இதையடுத்து விரைவில் விண்டோஸ் 8ல் விண்டோஸ் 7ல் இருப்பது போலவே ஹோம் பட்டன் வைக்கப்படும் என்று மைக்ரோசாப்ட் அறிவித்தது.
ஆனால் மைக்ரோசாப்ட் கூறியிருப்பது விணஅடோய் 8ல் இனி ஹோம் பட்டன் வைக்க முடியாது என்றும் அடுத்த ஆண்டு 2015ல் வெளியாகும் விண்டோஸ் 9 பழைய ஹோம் பட்டனுடன் வெளிவரும் என்று கூறியுள்ளது.
இதன்மூலம் அடுத்த ஆண்டு விண்டோஸ் 9 வெளியாகும் என்று மறைமுகமாக தெரிவித்துள்ளது மைக்ரோசாப்ட்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Tuesday, June 3, 2014, 11:36 [IST]
Other articles published on Jun 3, 2014


Click it and Unblock the Notifications