கூகுள் க்ரோமில் இத்தனை சேவைகள் இருக்கா, உங்களை ஆச்சர்யப்படுத்தும் கூகுள் க்ரோம் சேவைகள்

By Meganathan
|

இன்னைக்கு தேதியில இணையத்தில் நுழைந்தாலே நம்மள்ள பலரும் கூகுள் க்ரோமை தான் முதலில் டைப் செய்கின்றோம். அந்தளவு நமக்கு பரீட்சயமான கூகுள் க்ரோம் பற்றி உங்களுக்கு தெரியுமா. இங்கு நீங்க பார்க்க போறதும் கூகுள் க்ரோம் பற்றி தான்.

#1

#1

கூகுள் க்ரோமின் சிறந்த ஆப்ஷனாக இந்த ஆட் ப்ளாக் விளங்குகிறது, இது உங்க வெப் பேஜ்ல அடிக்கடி குறுக்கிடும் விளம்பரங்களை வராமல் தடுக்கும்

#2

#2

க்ரோம் ரிமோட் டெஸ்க்டாப் மூலம் மற்ற கணினிகளை உபயோகிக்க முடியும்.

#3

#3

இதன் மூலம் லின்க்களை சுலபமாக ஷேர் செய்து கொள்ள முடியும்

#4

#4

கணினியில் இருந்து மொபைல் போனிலும் வேலை செய்ய முடியும், இது இணையத்தை பயன்படுத்தாமல் கூட செயல்படுத்த முடியும்

#5

#5

இது உங்க மெயில் இன்பாக்ஸில் எத்தனை மெயில்களை நீங்க படிக்காமல் இருக்கின்றார்கள் என்று காட்டும்

#6

#6

இதன் மூலம் கணினியில் இருந்து மொபைல் போனுக்கு மெசேஜ்களை அனுப்ப முடியும். ஐமெசேஜ் போன்றே க்ரோமிலும் இந்த வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. இது உங்கள் கணினியில் இருந்து எந்த வகை ஆன்டிராய்டு போன்களுக்கும் மெசேஜ் அனுப்பும்.

#7

#7

விண்டோஸ் பயன்படுத்துபவர்களுக்கு நிம்பஸ் ஸ்கிரீன்ஷாட் சிறந்த கருவியாக விளங்குகிறது

#8

#8

இதன் மூலம் குறிப்பிட்ட சில வெப்சைட்களை மட்டும் ப்ளாக் செய்ய முடியும், இதை பெரும்பாலும் கல்லூரி மற்றும் அலுவலகங்களில் நீங்கள் அனுபவித்திருப்பீர்கள்

#9

#9

இது உங்களுக்கு பிடத்தும் படிக்க நேரமில்லாத பெரிய பக்கங்களை பாக்கெட்டில் சேவ் செய்து கொள்ளும், பின்னர் இந்த இலவச ஆப் மூலம் அதை நீங்கள் மீண்டும் படிக்கலாம்

#10

#10

இதன் மூலம் படங்களை தேடுவது சுலபமாக செய்ய முடியும். தனித்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்ய முடியும்

#11

#11

இந்த டௌன்லோடர் மூலம் நீங்க இணையத்தில் பார்க்கும் வீடியோக்களை வேகமாக சேவ் செய்து கொள்ளலாம் ஆனால் இது யூ ட்யூப் வீடியோக்களுக்கு பொருந்தாது

வழக்கமா இணையதளம் போனாலே பேஸ்புக், யூ ட்யூப் மட்டும் தான் பாக்குறோம் இணையத்துள இவை இரண்டையும் தவிற வேற என்னென்ன இருக்கு என்று யாருமே கண்டு கொள்வதில்லை. அங்க ஆராய்ச்சியாளர்கள் மண்டைய பிச்சுக்கிட்டு பல புதிய ஆப்ஷன்களை கண்டுபிடிக்கிறாங்க ஆனால் நாம அதை எல்லாம் கண்டுக்காம நமக்கு தேவையானதை மட்டும் தான் இங்கு பார்க்கின்றோம். கூகுள் க்ரோமில் இருக்கும் உபயோகமான சில சேவைகளை ஸ்லைடர்களில் பாருங்க, கூகுள் க்ரோமல இத்தனை ஆப்ஷன்கள் இருக்கானு நீங்களே ஷாக் ஆகிடுவீங்க.

Best Mobiles in India

English summary
List of 11 Google Chrome extensions to boost productivity

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X