யுஎஸ்பி டிரைவ்: பத்து விதமா பயன்படுத்த பலே டிப்ஸ்

|

டிஜிட்டல் தகவல்களை தரவுகளை பரிமாற்றம் செய்ய யுஎஸ்பி டிரைவ்கள் உதவியாக இருக்கின்றன. தகவல் பரிமாற்றம் மட்டுமின்றி நாம் நினைப்பதை விட பல்வேறு இதர பயன்களை யுஎஸ்பி டிரைவ்கள் வழங்குகின்றன.

யுஎஸ்பி டிரைவ்: பத்து விதமா பயன்படுத்த பலே டிப்ஸ்

அந்த வகையில் யுஎஸ்பி டிரைவ்களை பத்து விதங்களில் பயன்படுத்த பலே டிப்ஸ்களை தொடர்ந்து பார்ப்போம்.

ரிக்கவரி கிட்

ரிக்கவரி கிட்

இண்டர்நெட் மற்றும் பல்வேறு வழிகளில் நம் கணினியில் உள்ள தரவுகள் அவ்வப்போது கரப்ட் ஆகலாம். இதனால் தரவுகளை பிளாஷ் டிரைவ் மூலம் இயக்குவது எளிமையாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும்.

கம்ப்யூட்டர் லாக்

கம்ப்யூட்டர் லாக்

யுஎஸ்பி டிரைவினை கொண்டு கம்ப்யூட்டரை லாக் மற்றும் அன்லாக் செய்ய முடியும். வேறு யாரேனும் உங்களது கம்ப்யூட்டரை பயன்படுத்த முயற்சி செய்தால், கணினி தேவையான அனுமதியை வழங்காது.

லினக்ஸ்

லினக்ஸ்

உங்க கம்ப்யூட்டரில் உள்ள இயங்குதளத்தை மாற்றாமல் பிளாஷ் டிரைவ் மூலம் லினக்ஸ் இயங்குதளத்தை இயக்கலாம்.

தரவுகளை பாதுகாக்கலாம்

தரவுகளை பாதுகாக்கலாம்

உங்களது மிக முக்கிய தரவுகளை பாதுகாக்க அவற்றை என்க்ரிப்ட் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது மற்றவர்கள் உங்களது கம்ப்யூட்டரை இயக்க முடியாது. இதை செயல்படுத்த விண்டோஸ் மற்றும் பல்வேறு இதர செயலிகள் உள்ளன.

ரேமாரக பயன்படுத்தலாம்

ரேமாரக பயன்படுத்தலாம்

கம்ப்யூட்டர் வேகம் குறைவாக இருந்தால், தரவுகளை யுஎஸ்பியில் சேமித்து கள்ளலாம். கணினி மெமரி அதிகப்படுத்தும் போது வேகம் தானாக அதிகரிக்கும்.

போர்ட்டபில் செயலிகள்

போர்ட்டபில் செயலிகள்

கேம், மென்பொருள் உள்ளிட்டவற்றை யுஎஸ்பி டிரைவ் மூலம் இயக்கலாம். பயர்பாக்ஸ், க்ரோம், ஒபன்ஆபீஸ் மற்றும் கேம்களை யுஎஸ்பி கொண்டு பாதுகாக்கலாம்.

 டிஸ்க் பார்டிஷன்

டிஸ்க் பார்டிஷன்

பிளாஷ் டிரைவில் பார்டெட் மேஜிக் இன்ஸ்டால் செய்து கம்ப்யூட்டர் பார்டிஷன்களை மிக எளிமையாக மாற்றியமைக்கலாம். முழுமையான வழிமுறைகள் ஆபாத்தானது என்றாலும், பிளாஷ் டிரைவ் மூலம் செய்யும் போது எளிமையாகி விடும்.

ஆண்டிவைரஸ்

ஆண்டிவைரஸ்

வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களை ஆண்டிரவைஸ் மூலம் சரி செய்யலாம் என தெரியும், ஆனால் ஆண்டிவைரஸ் மென்பொருளை யுஎஸ்பி மூலம் இயக்க முடியும என தெரியுமா. பெரும்பாலான ஆண்டிவைரஸ் மென்பொருள்களை சிடி அல்லது யுஎஸ்பி மூலம் தகவல்களை மீட்க வழி செய்கின்றன.

ஃபைல்களை சின்க் செய்யலாம்

ஃபைல்களை சின்க் செய்யலாம்

கம்ப்யூட்டரில் மிக முக்கிய தகவல்களை சின்க்டாய்2.1 அல்லது சின்க்பேக்எஸ்இ கொண்டு ஃபைல்களை யுஎஸ்பியில் காப்பி செய்யலாம்.

ஸ்மார்ட்போன் கூடுதல் மெமரி

ஸ்மார்ட்போன் கூடுதல் மெமரி

குறைந்த மெமரி கொண்டுள்ள ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் பயன்படுத்துவோர் தங்களது தரவுகளை யுஎஸ்பி டிரைவில் வைத்துக் கொள்ளலாம், இதை எளிமையக்க யுஎஸ்பி ஓடிஜி டிரைவ்கள் கிடைக்கின்றன. இதை கொண்டு எவ்வித மென்பொருள் உதவியும் இன்றி எக்ஸ்டெர்னல் டிரைவ் போன்று யுஎஸ்பியை பயன்படுத்தலாம்.


Most Read Articles
Best Mobiles in India

English summary
One of the most common uses of USB flash drive or thumb drive is to transport the data from one place to another.Here are the 10 important uses of USB drives. Do have a look.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X