Home
Computer

புதிய 3ஜி மற்றும் மெர்குரி டேப்லெட்டுகளை அறிமுகப்படுத்தியது ரிலையன்ஸ்

By Super
புதிய 3ஜி மற்றும் மெர்குரி டேப்லெட்டுகளை அறிமுகப்படுத்தியது ரிலையன்ஸ்
தனது தரமான படைப்புகளின் மூலம் ஒரு தனித் திறமையைப்பெற்றிருக்கின்ற ரிலையன்ஸ் நிறுவனம்,இப்பொழுது 3ஜி டேப்லெட் மாடலையும்,மெர்குரி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள எம்-டேப்லட் மாடலின் ஒப்பீட்டு பார்வையை காணலாம்.

தனித்தன்மையுடனும் வெளியிடப்பட்டிருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய 3ஜி டேப்லட் . இதை இசட்.டி.இ., நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.

இதில், 3ஜி டேப்லெட் ஆன்ட்ராய்டு சுப்பீரியர் பவர் கொண்டதாக வந்துள்ளது ரிலையன்ஸ் 3ஜி டேப். இது 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்டது.

ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரட் ஹேண்செட்.512 எம்பி ரேம் பொருத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் என்ன வசதியை எதிர்பார்கிறார்களோ அத்தனைத் தொழில் நுட்பத்தையும் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது இந்த 3ஜி டேப்லட்.

இதே போன்று ஆன்டராய்டு 2.3 அளவு கொண்ட, ட்ரிப்பில் கோர் பிராசஸர் ஹேண்செட் மாடலாக வெளிவந்துள்ளது எம் டேப்லட்.அது 1ஜிஹெச்சட் வேகம் கொண்ட ப்ராசஸருடன் வந்துள்ளது.

இந்த வசதியினால் எதையும் சுலபமாகத்தேடமுடியும்.

மெர்குரியின் எம்-டேப் மாடலும் 7 இன்ச் டிஎஃடி திரையை கொண்டது. அதோடு 480 X 800 பிக்செல் ரிசொல்யூஷன் ஸப்போர்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் தோற்றம் கொண்டது.

2எம்பி அளவு ரியர் கேமரா வசதிகொண்டது. மற்றும் 1.3 எம்பி அளவு முகப்புக்கேமராவும், விஜிஏ முகப்பு கேமராவும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய தொழில் நுட்பத்தை மிகவும் நுணுக்கமான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.வைஃபை (IEEE 802.11 b/g/n) வசதியுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் 512 எம்பி அளவு ரேம் வசதியும் உள்ளது.எம்டேப்லட் மாடலில் 4ஜிபி அளவு ஸ்டோரேஜ் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஸ்டோரேஜ் கெப்பாசிட்டியை 32 ஜிபி வரை விரிவுபடுத்திக் கொள்ளலாம். எம்டேப்லட் மாடலில் நெட் சம்மந்தமான அனைத்து விஷயங்களையும் தொடர்பு கொள்ளமுடியும். இத்தனை வசதிகளையும் கொண்ட இந்த மாடல் 9,499 என்ற விலைக்குக் கிடைக்கிறது.

எம் டேப் மாடலில் 3ஜி வசதி வழங்கப்படவில்லை. ஆனால் ரிலையன்ஸ் 3ஜி டேப்லெட்டில் யூஎஸ்பி டோங்கிள் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதோடு 1 வருட வாரண்டியும் கொடுக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸின் 3ஜி டேப்லட் மாடல் 12,999 என்ற விலைக்குக் கிடைக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X