Home
Computer

ஓன்கியோ வழங்கும் புதிய ஆடியோ தயாரிப்புகள்

By Super
ஓன்கியோ வழங்கும் புதிய ஆடியோ தயாரிப்புகள்
ஜப்பான் மின்னணு நிறுவனமான ஓன்கியோ கார்பரேஷன் பல சிறந்த மின்னணு சாதன தயாரிப்புக்கான விருதுகளை வாங்கியிருக்கிறது. ஓன்கியோ கார்பரேஷன் சிறந்த தொழில் நுட்பத்துடன் மின்னணு பொருள்களை வழங்குவதில் முன்னனி வகிக்கிறது. இப்பொழுது வீடுகளில் சிறந்த ஒலி அமைப்பு கொண்ட மின்னணு பொருள்கள் வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறோம்.

அதாவது மேசை ஒலி பெருக்கிகள், ஊபர் ஸ்டம், ஆம்ப்ளிபயர் மற்றும் துணை ஊபர் ஆகிய வீடுகளில் வைக்கக்கூடிய மின்னணு பொருள்களின் தேவை அதிகரித்துவிட்டது. அதை மனதில் கொண்டு ஓன்கியோ நிறுவனம் 3 புதிய டேபிள்டாப் மாடல்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது. அந்த மூன்றிற்கும் ஆப்பிளின் நற்சான்றிதழ் கிடைக்கும். மேலும் ஓன்கியோ 2 புதிய ஹைபை கம்போனன்ட்களையும் (2 சானல்கள்) அறிமுகப்படுத்துகிறது.

இந்த புதிய 3 டேபிள்டாப் மாடல்கள் முறையே ஐஒன்லி ப்ளே எபிஎக்ஸ்-100, ஐஒன்லி பேஸ் எஸ்பிஎக்ஸ்-300 மற்றும் ஐஒன்லி ஸ்ட்ரீம் ஆகும். ஐஒன்லி ஸ்ட்ரீம் சற்று தாமதமாக வரும். மேலும் அதைப் பற்றிய தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஐஒன்லி ப்ளே எபிஎக்ஸ்-100 ஒரு ஐபோட் மற்றும் ஐபோன் டாக் ஆகும். இதை சார்ஜ் செய்யும் வசதி உள்ளது. அதே நேரத்தில் ஐஒன்லி பேஸ் எஸ்பிஎக்ஸ்-300 ஓன்கியோவின் முதல் ஐபேட் டாக்கிங் ஸ்பீக்கர் ஸ்டம் ஆகும். இதையும் சார்ஜ் செய்ய முடியும்.

இந்த இரண்டு ஸ்டம்களும் ஒரே விலையைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. ஐஒன்லி ப்ளே எபிஎக்ஸ்-100 எல்சிடி தொடுதிரை டிஸ்ப்ளேயுடன் கண்ட்ரோல் பட்டன்களைக் கொண்டிருக்கிறது. மேலும் இது ஸ்லைடிங் கவர் ட்ஸ்ப்ளே ஷீல்ட், ப்லாட் பேக் எக்ஸ்டீரியர் மற்றும் ப்ரஷ்டு அலுமினியம் பேஸ் மற்றும் கவர் கொண்டு அழகாகவும் அதே நேரத்தில் சூப்பரான செயல்திறனுடன் உள்ளது.

அதேபோல் ஐஒன்லி பேஸ் எஸ்பிஎக்ஸ்-300 அலுமினியம் லக்கைக் கொண்டு மிக அழகாக இருக்கிறது. இந்த இரண்டு மாடல்களும் வயர்லஸ் ரிமோட்களைக் கொண்டுள்ளன. இதன் ஸ்பீக்கர்கள் தெளிவான ஓசையையும், துல்லியமான ஒலி அளவையும் கொண்டு ஆக்டிவ் பேஸ் கண்ட்ரோல் வசதியைப் பெற்றுள்ளன. இந்த இரண்டு ஸ்பீக்கர்களும் தனியாக உள்ளன.

இரண்டு புதிய ஹைபை கம்போனன்ட்ஸ்களுக்கு எ-9070 ஸ்டீரியோ ஆம்ப்ளிபயர் மற்றும் சி-7070 சிடி ப்ளேயர் என்று ஓன்கியோ நிறுவனம் பெயரிட்டிருக்கிறது. இவை யுஎஸ்பி/ஐபோட்/ஐபோன் கொண்டு நவம்பர் மாதத்தில் கலக்க வருகின்றன.

எ-9070 ஸ்டீரியோ ஆம்ப்ளிபயர் 4 முக்கிய சிறப்புகளை வைத்திருக்கிறது. அதாவது ஸ்ப்லிட் பவர்/ப்ரீ-ஆம்ப், ப்ரீ ஆம், இன்டக்ரேட்டட் ஆம் மற்றும் பவர் ஆம் போன்ற வசதிகளை வழங்குகின்றது. மேலும் இதில் போனோக்ராப் ஈக்வலைஸர் மற்றும் ஹெட்போன் ஆம்ப்ளிபயரும் உள்ளது.

சி-7070 சிடி ப்ளேயர் மிகவும் வித்தாயாசமாக தங்க தகடு ஆடியோ டெர்மினல்ஸ் மற்றும் கூல் அலுமினியம் சிடி ட்ரேயுடன் வருகிறது. இதில் இசை கேட்கும் போது இதன் ஒலி அமைப்பும் தரமும் சிறந்த அனுபவத்தைத் தரும். இதன் ஒலியின் தரம் ஐபோன்/ஐபோட்/யுஎஸ்பி போன்ற டிவைஸ்களை இயக்க முடியும். மேலும் ஒலி அளவு அதிகமாக இருக்கிறது என்பதற்காக கவலைப்படத் தேவையில்லை.

அதாவது சி-7070 சிடி ப்ளேயர் ஓன்கியோவின் டைனாமிக் இன்டர்மாடுலேஷன் ட்ஸ்டார்ஷன் ஸர்க்கயுட்ரி, 2 உல்ப்சன் 24பிட் டிஎசிஎஸ் ப்ராஸ் லெக்ஸ் ஆகியவை ஒலி அதிர்வை முழுவதுமாக குறைத்து விடும். அதனால் இறைச்சலிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கும். மேலும் இது ஆம்ப்ளிபயர்கள் மற்றும் ஹெட்போன்களையும் வழங்குகிறது.

ஐஒன்லி ப்ளே எபிஎக்ஸ்-100 மற்றும் ஐஒன்லி பேஸ் எஸ்பிஎக்ஸ்-300 முறையே 1299 மற்றும் 799 அமெரிக்க டாலர்களுக்கு கிடைக்கும் என்று

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X