Just In
- 1 hr ago
Cola Phone: கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. டிவிஸ்ட் வைத்த ரியல்மி!
- 1 hr ago
உங்கள் மோதிரம் சைஸ் என்ன? போன் மூலம் சரியாக அளவெடுக்கலாமா? அது எப்படி?
- 2 hrs ago
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் வழங்கும் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்: அதிக நன்மைகளை வழங்கும் நிறுவனம் எது?
- 2 hrs ago
பிப்.,7 வரைக்கும் எந்த புது போனும், டிவியும் வாங்காதீங்க: ரகரகமா வரும் OnePlus போன், டிவி!
Don't Miss
- Movies
ரஜினியின் ஜெயிலர் படத்தில் பாலிவுட் பிரபலம்... நெல்சனின் பிளான் இதுதானா?: ஷாக்கான ரசிகர்கள்
- News
"மளிகை கடைக்குள்ளேயே".. லாஸ்ட் மினிட்டில் மோப்பம் பிடித்த போலீஸ்.. ஒரு உயிரே போயிடுச்சே.. ஐயோ
- Lifestyle
அஸ்வினி நட்சத்திரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
- Finance
தேசியவாதத்தால் மோசடியை மறைக்க முடியாது.. அதானி பற்றி ஹிண்டன்பர்க் ரிசர்ச்..!
- Automobiles
புதிய டொயோட்டா இன்னோவா காரின் டெலிவரி தொடங்கியது! இவ்ளோ மைலேஜ் தருமா! அதான் எல்லாரும் வரிசைல நிக்கறாங்க!
- Sports
பாண்ட்யா கூறிய ஒரு வார்த்தை.. கடைசி ஓவரில் இந்தியா வெற்றி கண்டது எப்படி? சூர்யகுமார் சுவாரஸ்ய தகவல்
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
ஓரே ஷாட்டில் 360 டிகிரி போட்டோவை பிடிக்கும் கேமரா!!
IFA 2013 பெர்லின் வர்த்தக கண்காட்சியில் பல முன்னனி நிறுவனங்கள் தங்களது புதிய சாதனங்களை அறிமுக படுத்தியுள்ளனர். இந்ந விழாவில் ஐப்பானை சேர்ந்த ரிக்ஹோ (Ricoh) நிறுவனம் தீட்டா (Theta) என்ற புதிய கேமராவை வெளியிட்டுள்ளது.
இந்த கேமராவில் அல்ட்ரா ஸ்லிம் ஆப்டிக்கல் லென்ஸ் சிஸ்டம் உள்ளது. வட்ட வடிவமான படத்தை எடுக்க கூடிய உலகத்தின் முதல் ஹேண்ட்ஹெல்ட் கேமரா இது தான். இந்த கேமராவின் லென்ஸூக்கு கீழ் ஒரு பட்டன் உள்ளது. அந்த பட்டனை அழுத்தினால் போதும் எளிதாக போட்டோ எடுக்கலாம்.
இந்த போட்டோக்களை நீங்கள் பேஸ்புக், டிவிட்டர் மற்றும் டம்ப்ளர் போன்ற சமூக தளங்கிலும் பகிர்ந்துகொள்ளலாம். அக்டோபர் மாதம் இந்த கேமரா விற்பனைக்கு வரும் என்று ரிக்ஹோ (Ricoh) நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கேமராவின் படங்கள் மற்றும் வீடியோக்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

தீட்டா கேமரா
ஓரே ஷாட்டில் 360 டிகிரி போட்டோவை பிடிக்கும் தீட்டா கேமரா

தீட்டா கேமரா
ஓரே ஷாட்டில் 360 டிகிரி போட்டோவை பிடிக்கும் தீட்டா கேமரா

தீட்டா கேமரா
ஓரே ஷாட்டில் 360 டிகிரி போட்டோவை பிடிக்கும் தீட்டா கேமரா

தீட்டா கேமரா
ஓரே ஷாட்டில் 360 டிகிரி போட்டோவை பிடிக்கும் தீட்டா கேமரா

தீட்டா கேமரா
ஓரே ஷாட்டில் 360 டிகிரி போட்டோவை பிடிக்கும் தீட்டா கேமரா
தீட்டா கேமரா
ஓரே ஷாட்டில் 360 டிகிரி போட்டோவை பிடிக்கும் தீட்டா கேமரா
தீட்டா கேமரா
ஓரே ஷாட்டில் 360 டிகிரி போட்டோவை பிடிக்கும் தீட்டா கேமரா
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470