தொழில் நுட்பத்தில் ஒரு தலைமுறை மாற்றம்- வைபையிலிருந்து லைபை நோக்கி.!

1997 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சேவை, உலகளாவிய சந்தைப்படுத்தலுக்காக IEEE802.11'இந்த தொழில்நுட்பப் பெயருடன் புதுப்பிக்கப்பட்டது.

|

தொழில்நுட்ப யுகத்தில் WI-FI உலகின் அத்திவாசியத் தேவையாக மாறிப்போய் விட்டது. கணினிகள், விடியோ கேம்கள், டிஜிட்டல் கேமராக்கள், டேப்லெட்கணினிகள், டிஜிட்டல் ஆடியோ பிளேயர்கள், நவீன பிரிண்டர்களின் செயல்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது. இண்டர்னெட்டுடன் இணைப்பதற்கு ஒரு இணக்கமான சாதனமாக உள்ளது. WI-FI என்றால் என்ன என்பது குறித்து அதன் பயனாளிகளுக்கே அதன் முழு விவரம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தொழில் நுட்பத்தில் ஒரு தலைமுறை மாற்றம்- வைபையிலிருந்து லைபை நோக்கி.!

WI-FI என்றால் WIRELESS LOCAL AREA NETWORK எனப்படும். தமிழில் கம்பியில்லா உள்ளூர் தொலைத் தொடர்பு சாதனம் ஆகும். 1997 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சேவை, உலகளாவிய சந்தைப்படுத்தலுக்காக IEEE802.11'இந்த தொழில்நுட்பப் பெயருடன் புதுப்பிக்கப்பட்டது

தொழில் நுட்பத்தில் ஒரு தலைமுறை மாற்றம்- வைபையிலிருந்து லைபை நோக்கி.!

WI-FI அடுத்த தலைமுறைக்கான நவீனமயமாக்கப்பட்ட LI-FI விரைவில் அறிமுக்கப்படுத்தப்பட இருக்கிறது. WI-FI ஐ விட அதி வேகமாக இண்டர்நெட்களை இயக்க முடியும். இதனுடைய தொழில் நுட்ப குறியீடு 802.11ah என்று அழைக்கப்படும்.
தொழில் நுட்பத்தில் ஒரு தலைமுறை மாற்றம்- வைபையிலிருந்து லைபை நோக்கி.!

FI என்பது இணையதளங்களை வேகமாக இயக்க உதவுவதற்காக ரேடியோ அலைகளை உருவாக்கும் ஒரு கம்பியில்லா தொலைத் தொடர்பு சாதனம் என கூறப்படுகிறது.

ரேடியோ அலைகள் மூலம் டேட்டாக்களை அனுப்ப உதவுகிறது. ஒரு டெலகிராப் போல அதன் செயல்பாடுகள் உள்ளது.வைபையில் MBPs என்ற அலைவரிசையில் மட்டுமே டேட்டாக்களை அனுப்ப முடியும். லைபையில் MHz பேண்ட் மூலம் விரைவாக டேட்டாக்களை அனுப்ப முடியும்.அதி விரைவாக கணினிகளை இயக்கக்கூடியது.

Best Mobiles in India

English summary
Why is 'Wi-Fi' called 'Wi-Fi : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X