'கேமரா' கலி முத்திடுச்சி..!!

By Meganathan
|

அபாரம், அபாயம், விசித்திரம், வினோதம், என புதிய கருவிகளை எடுத்து கொண்டால் இவைகளில் ஏதேனும் ஒன்று புதிய தொழில்நுட்ப கருவியுடன் நிச்சயம் ஒற்றுப்போகும். இவை ஏதும் இல்லாமல் தொழில்நுட்ப உலகில் வியாபாரம் செய்ய முடியாது என்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.

பொதுவாக சாதாரணமாய் இருக்கும் ஒன்றை, யாரும் கண்டுகொள்வதில்லை. ஒரு விஷயம் பிரபலமாக வேண்டுமானால் 'விசித்திரமான' ஏதேனும் ஒன்று மிகவும் அவசியமானதாக கருதப்படுகின்றது. இதை நன்கு புரிந்து கொண்ட தொழில்நுட்ப நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் 'வினோதம்' என்னவென்பதை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில்..

கேமரா

கேமரா

பழங்காலம் துவங்கி இன்று வரை கேமராக்களை எடுத்து கொண்டால் பெரியளவில் வடிவமைப்பு மாற்றங்கள் இருக்காது என்பதே உண்மை. சிறப்பம்சங்களில் பல்வேறு புதிய அம்சங்களும், வளர்ச்சிகளும் ஏற்ப்பட்டிருக்கின்றது.

லென்ஸ்

லென்ஸ்

கேமராக்களில் புதுமை புகுத்தும் முயற்ச்சியின் விளைவு தான் எல்16 கேமரா.

புதுமை

புதுமை

லைட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த கேமராவில் மொத்தம் 16 லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வளர்ச்சி

வளர்ச்சி

ஸ்மார்ட்போன் கேமராக்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் டிஎஸ்எல்ஆர் வகை கேமராக்களுக்கு போட்டியாக இருக்கும் நோக்கில் எல்16 கேமராக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக லைட் நிறுவனத்தின் நிறுவனரான ராஜிவ் லரோயா தெரிவித்துள்ளார்.

கேமரா

கேமரா

எல்16 கேமராவில் மூன்று வித அளவுகளை கொண்ட 13 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

போகல் லென்த்

போகல் லென்த்

இதில் ஐந்து 35எம்எம் லென்ஸ், ஐந்து 70எம்எம் மற்றும் ஆறு 150எம்எம் மாட்யூல்கள் கொண்டிருக்கின்றது.

தொடுதிரை

தொடுதிரை

லென்ஸ்களை இயக்க தொடுதிரை வழங்கப்பட்டுள்ளது. இந்த திரையின் மூலம் மற்ற செட்டிங்ஸ்களையும் இயக்க முடியும்.

புகைப்படம்

புகைப்படம்

ஒரு புகைப்படம் எடுக்க 16 லென்ஸ்களை பயன்படுத்தி மிகவும் துல்லியமான புகைப்படத்தை எல்16 வழங்கும்.

துல்லியம்

துல்லியம்

16 லென்ஸ்களை இணைத்து ஓர் புகைப்படம் சுமார் 52 மெகா பிக்சல் வரை துல்லியமாக வழங்குகின்றது.

வெளிச்சம்

வெளிச்சம்

குறைந்த வெளிச்சத்திலும் துல்லியமாக புகைப்படங்களை எடுத்த 16 லென்ஸ்கள் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை

விலை

எல்16 கேமராவை வாடிக்கையாளர்கள் 1,299 $ செலுத்தி முன்பதிவு செய்தால் அடுத்தாண்டு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முதநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Weird Camera Has 16 Lenses On It’s Body. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X