'பளிச்' புகைப்படங்களுக்கு டாப்-5 கேமராக்கள்:

By Super

Next »

« Previous

'பளிச்' புகைப்படங்களுக்கு டாப்-5 கேமராக்கள்:
நிக்கான் கூல்பிக்ஸ் எல்-26:

கேமரா என்று சொன்னவுடன் அனைவருக்கும் 'டக்'கென்று ஞாபகத்திற்கு வரும் பட்டியல்களில் நிச்சயம் நிக்கானுக்கு ஒரு பிரத்தியேக இடமுண்டு. இந்நிறுவனத்தின் கூல்பிக்ஸ் எல்-26 என்ற கேமராவின் தொழில் நுட்ப விவரங்களை பற்றி பார்க்கலாம்.

இதில் 5X ஆப்டிக்கல் சூம்

3 இஞ்ச் டிஎப்டி எல்சிடி திரை வசதி

அதி வேகத்துடன் இயங்கும் யூஎஸ்பி போர்ட்

20 எம்பி வரை இன்டர்னல் மெமரி வசதி

சிறந்த பேட்டரி ஆற்றல்

இதன் எடை 164 கிராம்

இதன் விலை ரூ. 5,2878

Next »

« Previous

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X