Just In
- 11 hrs ago
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- 12 hrs ago
PUBG / BGMI கேமை தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.! வேற லெவல் பிளே ஸ்டைல் பாஸ்.!
- 12 hrs ago
சுத்தி சுத்தி அடிக்கும்! 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!
- 12 hrs ago
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
Don't Miss
- News
இதுதான் டாடா.. A டூ Z எல்லாமே பக்கா ஸ்கெட்ச்.. மின்சார கார் சந்தையில் டாடா போடும் மெகா பிளான்
- Lifestyle
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Movies
பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
இப்படி போட்டோ எடுங்க அப்பறம்....
நமது அனைத்து தருணங்களையும் மிக அளகாக மாற்றுவது போட்டோக்கள் தான் நாம் மீண்டும் அந்த அழகிய தருணங்களை திருப்பி பாத்து அசை போடுவதற்கு போட்டோ என்பது மிக அவசியம்.
ஒரு சில போட்டோக்களை பார்த்தால் ஒரு சிலர் சரியாக போஸ் கொடுத்திருக்க மாட்டார்கள்.
இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம் ஒரு போட்டோவில் எப்படி நின்றால் நாம் அழகாக தெரிவோம் என்பதை இங்கே பாருங்கள்.
இதை பார்த்த பின்பு அடுத்து உங்களை எடுக்கும் போட்டோக்களில் நீங்கள் கியூட்டாக தெர்வீர்கள் பாருங்க....

இப்படி போட்டோ எடுங்க அப்பறம்....
நீங்கள் அணியும் உடை மிக நேர்த்தியாக இருக்க வேண்டும் அப்போது தான் போட்டோவில் நீங்கள் ஜொலிப்பீர்கள்..

இப்படி போட்டோ எடுங்க அப்பறம்....
நீங்கள் எந்த போசிஷனில் வேண்டுமானலும் உட்காருங்கள் ஆனால் உங்களது கண்கள் கேமராவை மட்டுமே பார்க்க வேண்டும்.

இப்படி போட்டோ எடுங்க அப்பறம்....
நேராக நில்லுங்கள் அப்போதான் அந்த போட்டோ பார்ப்பதற்க்கு கேத்தாக இருக்கும் முடிந்தால் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு ஸ்டைலாக போஸ் கொடுங்கள்...

இப்படி போட்டோ எடுங்க அப்பறம்....
முகத்தில் மட்டும் சிரிப்பை காட்டாமல் உங்களது கண்களை சற்று அழகாக விரித்து வையுங்கள் ஒரு சில போட்டோக்களில் சிலர் கண்களை மூடிக் கொண்டு இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இப்படி போட்டோ எடுங்க அப்பறம்....
ரொம்ப நேரம் கேமராவை உற்று பாக்காதிர்கள் அப்புறம் போட்டோ அம்பேல் தான் அதனால சும்மா க்யூட்டா ஒரு லுக் விடுங்க அது போதும்.

இப்படி போட்டோ எடுங்க அப்பறம்....
அதுவே வீடியோ எடுத்தாங்கனா ஸ்டைலா நடங்க...

இப்படி போட்டோ எடுங்க அப்பறம்....
கேமரா முன் நிக்க வெட்க்கப்படாதீர்கள் அப்புறம் உங்க போட்டோவை எல்லோரும் ஓட்ட ஆரம்பிச்சுருவாங்க.

இப்படி போட்டோ எடுங்க அப்பறம்....
முக்கியமாக கைகளை சற்று அழகாக வையுங்கள் கை கட்டி போட்டோவிற்கு போஸ் கொடுக்காதீர்கள்....

இப்படி போட்டோ எடுங்க அப்பறம்....
ஒரு சிலர் டைமிங் போட்டோக்களை விரும்புவர், நீங்கள் கேமராவை பார்க்காதீர் அப்போதான் அந்த போட்டோ யதார்த்தமாக வரும்...

இப்படி போட்டோ எடுங்க அப்பறம்....
குளோஸ் அப் ஷாட் எடுக்கும் போது சிரிக்காதீங்க அப்போதான் போட்டோவில் அழகாக தெரிவீர்கள்...இப்போ உங்க மொபைல எடுத்து இந்த மாதிரி போட்டோக்கள எடுத்து பாருங்க உங்களுக்கே வித்தியாசம் தெரியும்...
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470