ஆத்தாடி.....இப்படி ஒரு பாம்பு பாத்திருக்கிங்களா...!
சின்ன வயசுல பாட்டி சொன்ன கதைகளில் தாங்க நாம் கேட்டிருப்போம் 5 தலை பாம்பு இரண்டு தலை பாம்பு அப்படி இப்படினு நம்மள பயமறுத்தி தூங்க வைக்கறதுக்கு சொல்லுவாங்க.
நிஜமாலுமே இங்க நிறைய இரண்டு தலை பாம்புகள் இருக்குதுங்க அது உண்மைதாங்க.
இதோ உங்களுக்காக உலகெங்கும் இருக்கும் இரண்டு தலை பாம்புகளின் படங்கள்...

#1
படத்தோட அப்படியே பாம்பை பற்றி சில தகவல்களை பார்ப்போமாங்க..

#2
பாம்பு ஊரும் வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்ட விலங்கு

#3
பொதுவாக உலகில் இதுவரை கண்டறிப்ட்டுள்ள அனைத்து பாம்புகளுக்கும் கால் மற்றும் காதுகள் இல்லை.. ஆனால் இலை வேகமாக நகர்க் கூடியவை

#4
பொதுவாக பாம்பு ஒரு மிகவும் சாதுவான பிராணி தாங்க

#5
நாம் அதற்கு ஏதாவது இடைஞ்சல் செய்தால் மட்டுமே அது நம்மை தீண்டுகிறதுங்க

#6
பாம்பின் விஷம் அதன் பல்லின் மேல் பகுதியில் இருக்கும் நச்சு பையில் மட்டுமே இருக்கும்.. சில பாம்புகள் தனது வாலிலும் விஷத்தை கொண்டிருக்கும்

#7
இந்தியாவில் மட்டும் சுமார் 230 பாம்பினம் உள்ளதுங்க

#8
இதில் அதிகமே 50 வகை பாம்புகள் தான் விஷத் தன்மை கொண்டிருக்கின்றன

#9
பாம்பின் முக்கிய உணவு எலி மற்றும் கூடுகளில் இருக்கும் பறவைகளின் முட்டைகள் தாங்க

#10
பொதுவாக நீங்கள் படத்தில் பார்த்து வரும் இந்த இரட்டை தலை பாம்புகள் அதிகம் வெளியில் வருவதில்லை

#11
பாம்பு தான் இட்ட முட்டைகளுக்கு அதிக பாதுகாப்பு தருவதில்லை இதனால் இதை மற்ற பாம்புகள் எளிதில் உண்ணுகின்றன

#12
பாம்புகளின் தனது வாயை விட பெரிய இரையை எளிதில் சாப்பிட்டு விடும்

#13
சில கடற் பாம்புள் தங்களது தோலின் மூலம் சுவாசிக்கின்றன

#14
உலகிலேயே மிகப் பெரிய பாம்பு அனகோன்டா தாங்க

#15
ஆப்பிரிக்க காடுகளில் இருக்கும் பாம்புகள் தான் உலகிலேயே அதிக விஷத் தன்மை வாய்ந்தது

#16
பாம்புகடியால் அமெரிக்காவில் மட்டும் ஆண்டு தோறும் இறப்பவரிகளின் எண்ணிக்கை 8 ஆயிரம் பேர்

#17
பாம்புகளில் விஷம் மருத்துவ தன்மை உடையதால் இன்று பெருமளவு வேட்டையாடப்பட்டு வருகின்றன

#18
இந்தோனேஷியாவில் அதிகளவு பாம்புகள் வாழ்கின்றன

#19
3 நிமிடத்தில் 51 முறை பல் பிடுங்காத பாம்பை முத்தமிட்டு கின்னஸ் சாதனை புரிந்தார் மலேசியாவை சேர்ந்த நபர்

#20
எப்பொழுதுமே பாம்பு முதலில் மனிதனை கடிப்பதில்லை... மனிதன் பாம்பை தொந்தரவு செய்த பின்பே அது சீரும்

#21
இவை பெரும்பாலும் அமெரிக்காவில் தான் இருக்கின்றன

#22
இதன் இரண்டு தலைகளிலும் விஷம் இருக்கும்

#23
மேலும் இவை விரைவில் இறந்து விடுகின்றன

#24
இவை மனிதர்களை அதிகம் கடிப்பதில்லை

#25
மற்ற பாம்புகளை போலவே தான் இதன் விஷமும் இருக்கும்

#26
இந்த இரண்டு தலை பாம்புகள் மற்ற பாம்புகளை போலவே தான் வேகமாக ஊர்ந்து செல்லும்

#27
Images courtesy Bajiroo


Click it and Unblock the Notifications