மகளிர் விடுதியில் ரகசிய கேமரா பொருத்திய உரிமையாளர்.! தொழில் நுட்பத்துடன் கண்டுபிடித்த பெண்கள்.!

சென்னை ஆதம்பாக்கத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கும் தனியார் விடுதியில் படுக்கை மற்றும் குளியல் அறைகளில் ரகசிய கேமரா பொருத்திய இருந்த விடுதி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

|

சென்னை ஆதம்பாக்கத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கும் தனியார் விடுதியில் படுக்கை மற்றும் குளியல் அறைகளில் ரகசிய கேமரா பொருத்திய இருந்த விடுதி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

மகளிர் விடுதியில் ரகசிய கேமரா பொருத்திய உரிமையாளர்.! கண்டுபிடித்த பெண்

சந்தேகம் ஏற்பட்டு விடுதியில் தங்கியிருந்த பெண்களே கண்டுபிடித்து ரகசிய கேமராக்கள் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர்.

<strong>இந்த மேட்டர் தெரிஞ்சா.. இனி பார்ன் வெப்சைட்ஸ் பக்கமே போக மாட்டீங்க.!</strong>இந்த மேட்டர் தெரிஞ்சா.. இனி பார்ன் வெப்சைட்ஸ் பக்கமே போக மாட்டீங்க.!

எவ்வாறு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டுபிடித்தனர் என்று விரிவாக பார்க்கலாம் வாங்க.

அடுக்குமாடி குடியிருப்பு:

அடுக்குமாடி குடியிருப்பு:

சென்னை ஆதம்பாக்கத்தில் சஞ்சீவி என்பவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அடுக்குமாடி குடியிருப்பில் மகளிர் விடுதியை துவங்கினார்.

மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரியும் 6 பெண்கள் மாத வாடகை அடிப்படையில் அங்கு தங்கி இருந்தனர்.

குளியல் அறையில் தண்ணீர் வரவில்லை:

குளியல் அறையில் தண்ணீர் வரவில்லை:

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெண்கள் தங்கியிருந்த குளியல் அறையில் தண்ணீர் வரவில்லை என சஞ்சீவியிடம் பெண்கள் புகார் கூறினர்.

சுவிட்போர்டு, ஷவர் கழன்று இருந்தது:

சுவிட்போர்டு, ஷவர் கழன்று இருந்தது:

அவர் வந்து சரிசெய்து விட்டு சென்றுள்ளார். பெண்கள் குளியல் அறையின் ஷவர், சுவிட் போர்கள் கழப்பட்டு இருந்தது. இதனால் ரகசிய கேமரா ஏதாவது பொருத்தியிருக்கலாம் என்று பெண்களுக்கு சந்தேம் ஏற்பட்டுள்ளது.

ஹிடன் கேமரா டிடெக்டர்:

ஹிடன் கேமரா டிடெக்டர்:

இதையடுத்து விடுதியில் தங்கியிருந்த பெண்கள் தங்களது செல்போனில் ஹிடன் கேமரா டிடெக்டர் செயலிலயை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டு பரிசோதனை செய்தனர்.

அப்போது, குளியல் அறை உட்பட பல்வேறு அறையிலும், ரகசிய கேமரா இருப்பதற்கான அறியகுறியாக எச்சரிக்கை ஒலி எழுந்தது.

 உறுதி செய்யப்பட்ட அறை:

உறுதி செய்யப்பட்ட அறை:

இதையடுத்து, சுவிட்போர்டு, எல்இடி விளக்கு, காலிங் பெல், ஆகியவற்றில் ரகசிய கேமராக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அந்த பெண்கள் ஆதம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் கைது செய்தனர்:

போலீசார் கைது செய்தனர்:

மேலும் போலீசாரின் சோதனையிலும் அனைத்து கண்டுபிடிக்கப்பட்டு முற்றிலும் அகற்றப்பட்டன. பிறகு, பெண்களின் அந்தரங்கத்தைக் கண்காணித்தாக கஞ்சீவியை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாணை நடத்துகின்றனர்.

செயலி பதிவிறக்கம்:

செயலி பதிவிறக்கம்:

hidden camera detector (ஹிடன் கேமரா டிடெக்டர் செயலிலை செல்போனில் பதிவிறக்கம் செய்து, ரகசிய கேமராக்கள் இருக்கும் இடத்தில் காட்டினால் செல்போன் சென்சாரை காட்டினால் எளிதில் அறிந்து கொள்ளலாம்.

டவுன்லோடு செய்ய:

டவுன்லோடு செய்ய:

கூகுள் பிளே ஸ்டோரில் சென்று hidden camera detector என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, பயன்படுத்த வேண்டும். அப்போது நாம் சோதனை செய்யும் போது, எச்சரிக்கை செய்தால், போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும்.

பொது இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கேமராக்களை கண்டறிவது எப்படி?

பொது இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கேமராக்களை கண்டறிவது எப்படி?

தொழில்நுட்ப வளர்ச்சி சில விதங்களில் மக்களுக்கு நன்மையை விளைவித்தாலும், பல வழிகளில் தீமைகளையும் விளைவிக்கின்றது. ஆரம்பத்தில் சில தொழில்நுட்பங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் அதன் பயன்பாடு அதிகரித்தவுடன் அதன் பின் விளைவுகள் வெளிப்படுகின்றன.

அந்த வகையில் கேமரா தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் அதன் பயன்பாடு அனைவரையும் கவர்ந்ததோடு, அதன் தேவையும் அதிகரித்து. தற்போது இருக்கும் விஞ்ஞான உலகில் கேமராக்களில் பல முன்னேற்றங்களை நாம் கடந்து வந்து விட்டோம்.

ஆரம்ப காலத்தில் பெரிய அளவில் இருந்து தற்போது கடுகளவு வரை கேமராக்களின் அளவு குறைந்துவிட்ட நிலையில் அதை சிலர் தீய வழிகளில் பயன்படுத்துவது கேமரா மீது நமக்கு இருக்கும் அச்சுறுத்தலை மேலும் அதிகரிக்கின்றது.

கேமரா அச்சுறுத்தல்கள் ஒரு பக்கம் அதிகரித்தாலும் அதை எதிர்கொள்வது எப்படி என்றும் அனைவரும் அறிந்திருக்க வேண்டும் அந்த வகையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கேமராக்களை கண்டறிவது எப்படி என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்க

கவனம்

கவனம்

தேடுதலின் போது கவனமாக இருக்க வேண்டும், சில கேமராக்கள் செயல்படும் போது குறைந்த அளவு சத்தம் கொடுக்கும்

இறுள்

இறுள்

அறையில் இருக்கும் அனைத்து விளக்குகளையும் அனைத்து விட்டு பார்க்கவும், சில கேமராக்களில் சிறிய சிவப்பு அல்லது பச்சை நிற எல்ஈடி விளக்குகள் இருக்கும், இதன் மூலம் கேமராக்களை கண்டறிவது சுலபமாகிறது.

கண்னாடி

கண்னாடி

இப்போ டார்ச் லைட் மூலம் அறையில் இருக்கும் கண்னாடிகளில் பார்க்கவும்

பின்ஹோல் கேமரா

பின்ஹோல் கேமரா

பின்ஹோல் கேமராக்களில் சிசிடி இருக்கும், அதனால் டைர்ச் லைட் கொண்டு தேடும் போது எங்காவது வெளிச்சம் பிரதிபலித்தால் அங்கு நிச்சயம் கேமரா இருக்கும்

டிடெக்டர்

டிடெக்டர்

RF சிக்னல் டிடெக்டர் வாங்கி முயற்சி செய்யலாம்

செல்போன்

செல்போன்

மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கேமராக்களை கண்டிறிய உங்க செல்போநையும் பயன்படுத்தலாம். உங்க செல்போன் மூலம் யாருக்கேனும் கால் செய்து நீங்க சந்தேகிக்கும் இடத்தில் அதை காண்பிக்கவும், க்ளிக் சத்தம் உங்களுக்கு கேட்டால் அங்கு கேமரா இருப்பதாக அர்த்தம்

ஓட்டை

ஓட்டை

உங்க அறையில் இருக்கும் சிறிய ஓட்டைகளை நன்கு ஆராய்ந்து பார்க்கலாம்

பொது இடம்

பொது இடம்

சில சமயங்களில் பெரிய கட்டிடங்களிலும் கேமராக்கள் இருக்க வாய்ப்புகள் அதிகம்

டிடெக்டர்

டிடெக்டர்

இணையங்களில் கிடைக்கும் வயர்லெஸ் கேமரா டிடெக்டர்களை பயன்படுத்தலாம், இதுவும் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கேமராக்களை கண்டிறியும்

Best Mobiles in India

English summary
The owner of the secret camera in the womens hostel Women who discovered with technology

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X