நாசா இதுவரை சர்வதேச விண்வெளி நிலையங்களில் பயன்படுத்திய கேமரா எது தெரியுமா?

நாசாவின் திட்டங்களுள் விண்பறப்புத் திட்டங்களே மிக முக்கியமானவைகளாகக் கருதப்படுகின்றன; ஆளுள்ள மற்றும் ஆளற்ற விண்பறப்புத் திட்டங்கள் பலவித ஆராய்ச்சிகளுக்காக செயல்படுத்தப்படுகின்றன.

|

நாசா அமைப்பு அக்டோபர் 1 1958 அன்று செயல்படத் தொடங்கிய இவ்வமைப்பு, அன்றிலிருந்து அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுகளைச் செய்துவருகிறது. இதுவரை நாசா பல்வேறு சிறப்பு சாதனைகளை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக குறிப்பாக அப்பல்லோ திட்டம் விண்ணாய்வகம் (Skylab) எனும் விண்வெளி நிலையம், விண்ணோடத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.

நாசா இதுவரை விண்வெளி நிலையங்களில் பயன்படுத்திய கேமரா எது தெரியுமா?

தற்சமயம் அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு பலவிதங்களில் ஆதரவளித்துவருகிறது, ஓரியான் பல்நோக்க குழு வாகனம் மற்றும் வணிகரீதியிலான குழு மேம்பாடு போன்ற திட்டங்களை முன்னெடுத்துச் செய்துவருகிறது. மேலும் ஆளற்ற விண்பயண ஏவுதல்கள் அனைத்தையும்
இதுவே கண்காணிக்கிறது.

நாசா இதுவரை சர்வதேச விண்வெளி நிலையங்களில் மிக அதிகமாக பயன்படுத்திய கேமரா எதுவென்றால் நிக்கான் கேமரா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிக அதிமான முறையில் நிக்கான் கேமரா மாடல்களை பயன்படுத்தியுள்ளது. என்பது குறிப்பிடத்க்கது.

 1970 முதல் 2018 வரை:

1970 முதல் 2018 வரை:

1970 முதல் இப்போது வரை நிக்கான் கேமரா மாடல்களை அதிகளவு பயன்படுத்தியுள்ளது நாசா அமைப்பு, 1970 மற்றும் 1980-களில் நிக்கான்
f3 hawkeye, f4 digital, f3 big & small போன்ற மாடல்களை பயன்படுத்தியது. பின்பு 1990 மற்றும் 2000-ஆண்டுகளில் நிக்கான் f5 film & digital, f90 digital,, நிக்கான் d2, நிக்கான் b3, போன்ற மாடல்களை பயன்படுதியது.

2000 முதல் 2018 வரை:

2000 முதல் 2018 வரை:

2000 முதல் இப்போது நாசா அமைப்பு அதிகமாக பயன்படுத்தி வந்த கேமரா மாடல்கள் எதுவென்றால் நிக்கான் d4 மற்றும் d4 என்று
தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் இந்த நிக்கான் கேமரா மாடல்களில் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது என்றுதான் கூற
வேண்டும்.

நிக்கான் டி4:

நிக்கான் டி4:

நாசா தற்சமயம் நிக்கான் டி4 (Nikon D4) டிஎஸ்எல்ஆர் டிஜிட்டல் கேமராவைப் பயன்படுத்தி வருகிறன்றது, இதன் சிறப்பம்சம் என்னவென்றால், சிறந்த வேகம் மற்றும் வெப்பநிலைகளை தாங்கிக்கொள்ளக் கூடிய அம்சத்தைக் கொண்டுள்ளது. பின்பு CompactFlash, XQD, USB 2.0 (480 Mbit/sec)போன்ற அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகசமான கேமரா. தற்சமயம் இந்த கேமரா EVA கவர் ஆதரவுடன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் புகைப்படம் எடுக்கும் வகையில் 8km/second வேகத்தை கொண்டுள்ளது இந்த நிக்கான் டி4 கேமரா.

ரஷ்யா:

ரஷ்யா:

நாசா அமைப்பு சர்வதேச விண்வெளி நிலையங்களில் இந்த நிக்கான் கேமரா மாடல்களை பயன்படுத்தி வந்ததால், ரஷ்யா சில அமைப்புகளும்
இந்த அட்டகாசமான நிக்கான் கேமராக்களை பயன்படுத்தி வருகிறது.

நாசா:

நாசா:

நாசாவின் திட்டங்களுள் விண்பறப்புத் திட்டங்களே மிக முக்கியமானவைகளாகக் கருதப்படுகின்றன; ஆளுள்ள மற்றும் ஆளற்ற விண்பறப்புத் திட்டங்கள் பலவித ஆராய்ச்சிகளுக்காக செயல்படுத்தப்படுகின்றன. மேலும் மிகவும் பாதுகாப்பாக விண்வெளி நிலையங்களில் பயன்படுத்த சிறந்த சாதனமாக
இருக்கிறது நிக்கான் கேமரா மாடல்கள்.

 உலகம் முழுவதும்:

உலகம் முழுவதும்:

ஸ்மார்ட்போனில் இருக்கும் கேமராக்களில் படம் பிடிப்பதை விட டிஎஸ்எல்ஆர் போன்ற கேமராக்களில் படம் பிடிப்பதற்கு தான் பலருக்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது, குறிப்பாக இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் 25மெகாபிக்சல் மற்றும் அதற்கு மேலே கூட வந்துவிட்டது. மேலும் நிக்கான் கேமரா உலகம் முழுவதும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூற வேண்டும்.

Best Mobiles in India

English summary
The Nikon Cameras Used by NASA: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X