2018: மலிவான விலையில் கிடைக்கும் டாப் 10 கேமராக்கள்.!
மேலும் இப்போது வரும் கேமராக்களில் 4கே வீடியோ பதிவு வசதி கூட உள்ளது, எனவே பல்வேறு மக்கள் அதிகம் விரும்புவது இந்த டிஎஸ்எல்ஆர் கேமரா மாடல்கள் தான்.
ஸ்மார்ட்போனில் இருக்கும் கேமராக்களில் படம் பிடிப்பதை விட டிஎஸ்எல்ஆர் போன்ற கேமராக்களில் படம் பிடிப்பதற்கு தான் பலருக்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது, குறிப்பாக இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் 25மெகாபிக்சல் மற்றும் அதற்கு மேலே கூட வந்துவிட்டது, இருந்தபோதிலும் டிஎஸ்எல்ஆர் கேமராக்களில் உள்ள பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்காது. மேலும் இந்திய சந்தையில் பல அதிநவீன கேமரா மாடல்கள் மலிவான விலையில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் குறிப்பாக சோனி, கேனான், நிக்கான் போன்ற நிறுவனங்களின் கேமரா மாடல்கள் தான் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இப்போது வரும் கேமராக்களில் 4கே வீடியோ பதிவு வசதி கூட உள்ளது, எனவே பல்வேறு மக்கள் அதிகம் விரும்புவது இந்த டிஎஸ்எல்ஆர் கேமரா மாடல்கள் தான். இப்போது இந்திய சந்தையில் மலிவான விலையில் கிடைக்கும் டாப் 10 கேமராக்களை பார்ப்போம்.

1.சோனி சைபர்-ஷாட் ஆர்எக்ஸ் 100:
டைப்: காம்பாக்ட்
சென்சார்: 1-இன்ச், 20.2எம்பி
திரை:3-இன்ச்
வியூஃபைண்டர்: N / A
லென்ஸ்:28-100mm f/1.8-4.9
Continuous shooting: 2.5fps
1080பிக்சல் திர்மானம்
விலை: ரூ.38,990-ஆக உள்ளது.

2.நிக்கான் டி3400
டைப்: டிஎஸ்எல்ஆர்
லென்ஸ் மவுண்ட்: நிகான் எஃப்
சென்சார்: APS-C CMOS, 24.2MP
திரை:3-இன்ச்
வியூஃபைண்டர்: எஸ் ஆப்டிகல்
Continuous shooting: 5fps
1080பிக்சல் திர்மானம்
விலை: ரூ.29,990-ஆக உள்ளது.

3.பானாசோனிக் லூமிஸ் இசெட்எஸ்50:
டைப்: காம்பாக்ட்
லென்ஸ்: 24-720mm, f/3.3-6.4
சென்சார்: 1 /2.3-இன்ச், 12.1எம்பி
திரை:3-இன்ச்
வியூஃபைண்டர்: இவிஎப்
Continuous shooting: 10fps
1080பிக்சல் திர்மானம்

4.கேனான் இஒஎஸ் ரெபல் டி6/ இஒஎஸ் 1300டி:
டைப்: டிஎஸ்ஆர்எல்
லென்ஸ் மவுண்ட்: கேனான் இஎப்-எஸ்
சென்சார்: APS-C CMOS, 18MP
திரை:3-இன்ச்
வியூஃபைண்டர்: எஸ் ஆப்டிகல்
Continuous shooting: 3fps
1080பிக்சல் திர்மானம்
விலை: ரூ.25,290-ஆக உள்ளது.

5.நிக்கான் டி5300:
டைப்: டிஎஸ்ஆர்எல்
சென்சார்: APS-C CMOS, 24.2MP
லென்ஸ் மவுண்ட்: நிக்கான் டிஎக்ஸ்
திரை:3.2-இன்ச்
வியூஃபைண்டர்: எஸ் ஆப்டிகல்
Continuous shooting speed: 5fps
1080பிக்சல் திர்மானம்
விலை: ரூ.59,100-ஆக உள்ளது.

6.சோனி ஆல்ஃபா ஏ7:
டைப்: மிரர்லெஸ்
சென்சார்: Full-frame CMOS, 24.3MP
லென்ஸ் மவுண்ட்: சோனி இ-மவுண்ட்
திரை: 3-இன்ச்
வியூஃபைண்டர்: எஸ் எலக்ட்ரானிக்
Continuous shooting speed: 5fps
1080 பிக்சல் திர்மானம்
விலை: ரூ.170350-ஆக உள்ளது.

7.சோனி ஆல்ஃபா ஏ5000
டைப்: மிரர்லெஸ்
சென்சார்: APS-C CMOS, 20.1MP
லென்ஸ் மவுண்ட்: சோனி இ-மவுண்ட்
திரை: 3-இன்ச்
வியூஃபைண்டர்: N / A
Continuous shooting: 3.5fps
1080 பிக்சல் திர்மானம்
விலை: ரூ.44,742-ஆக உள்ளது.

8.கேனான் பவர்ஷாட் எஸ்எக்ஸ்710 எச்எஸ்
டைப்: காம்பாக்ட்
சென்சார்: 1 / 2.3-இன்ச், 20.3எம்பி
லென்ஸ்: 25-750mm, f/3.2-6.9
திரை: 3-இன்ச்
வியூஃபைண்டர்: இல்லை
Continuous shooting: 6fps
1080 பிக்சல் திர்மானம்
விலை: ரூ.35,590-ஆக உள்ளது.

9.சோனி சைபர்-ஷாட் டபள்யுஎக்ஸ்220:
டைப்: காம்பாக்ட்
சென்சார்: 1 / 2.3-இன்ச், 18.2எம்பி
லென்ஸ்:25-250mm, f/3.3-5.9
மானிட்டர்: 2.7-இன்ச்
வியூஃபைண்டர்: இல்லை
Continuous shooting: 1.5fps
1080 பிக்சல் திர்மானம்
விலை: ரூ.44,460-ஆக உள்ளது.


10.பானாசோனிக் லூமிஸ் எப்இசெட்70:
டைப்: காம்பாக்ட்
சென்சார்: 1 / 2.3-இன்ச்,16.1எம்பி
லென்ஸ்: 20-1200mm, f/2.8-5.9
திரை: 3-இன்ச்
வியூஃபைண்டர்: எஸ் ஆப்டிகல்
Continuous shooting rate: 9fps
1080 பிக்சல் திர்மானம்


Click it and Unblock the Notifications