வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சோனி
oi
-Karthikeyan
By Karthikeyan

கடந்த சில வாரங்களாகவே சோனியின் புதிய கேமராவான ஆர்எஸ்1ஐ பற்றிய இணைய தளங்களில் ஏராளமான வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன. தற்போது எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சோனி இந்த புதிய கேமராவை உறுதி செய்திருக்கிறது.
இந்த சைபர் ஷாட் ஆர்எக்ஸ்1 கேமரா பெரியதாக இருக்கிறது. அதோடு கைக்கு அடக்கமாகவும் இருக்கிறது. இந்த கேமரா முழு ப்ரேம் சென்சாருடன் வருகிறது. அதாவது இந்த கேமரா 24.3எம்பி சென்சாருடன் வருகிறது. இந்த கேமரா அகலவாக்கில் மிக அருமையாக போட்டோ எடுக்கும்.
சோனி கேமராக்களின் அத்தனை தொழில் நுடப் வசதிகளையும் இந்த புதிய கேமரா கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த கேமரா 1080பி வீடியோவை மிகத் துல்லியமாக இடுக்கும். மேலும் இந்த கேமரா மேனுவல் எக்ஸ்போசர் கண்ட்ரோல்கள், ரா சூட்டிங் மற்றும் எச்டிஆருக்கான ஆட்டோமேட்டட் மோடுகளையும் இந்த கேமரா கொண்டுள்ளது.
இந்த கேமரா 2,799 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனைக்கு வந்திருக்கிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications