சோனியின் அடுத்த புதிய மிரர்லெஸ் கேமரா
oi
-Karthikeyan
By Karthikeyan

சமீபத்தில் சோனி ஒரு புதிய கேமராவை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த கேமராவிற்கும் என்இஎக்ஸ்-6 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த கேமரா சோனியின் என்இஎக்ஸ் மிரர்லெஸ் கேமரா வரிசையில் வருகிறது.
இந்த கேமரா மிகவும் பெரிய அதாவது 16எம்பி எபிஎஸ்-சி சென்சாரைத் தாங்கி வருகிறது. அதனால் மிகவும் துல்லியமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை இந்த கேமரா தாராளமாக எடுக்கும் என்று நம்பலாம்.
அதோடு இந்த கேமரா வைபை வசதியுடன் வருவதால் இந்த கேமராவில் உள்ள போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பேஸ்புக் மற்றும் இதர சமூக வலைத் தளங்கில் மிக எளிதாக பதிவேற்றம் செய்ய முடியும்.
மேலும் இந்த கேமரா 5ஆரின் புதிய உயர்தர ஆட்டோ போக்கஸ் சிஸ்டத்தைப் பயன்படுத்துகிறது. அதனால் இது விரைவாக இயங்கும் என்று நம்பலாம். இந்த கேமரா வரும் நவம்பரில் விற்பனைக்கு வர இருக்கிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications