34 புதிய சைபர் ஷாட் கேமராக்களை களமிறக்கும் சோனி!
oi
-Staff
By Super

எச், டபிள்யூ மற்றும் எஸ் சிரீஸ் கேமராக்களை உருவாக்கி உள்ளது சோனி நிறுவனம். கூடிய விரைவில் இந்த கேமராக்களை வெளியிடுவதாக சோனி இந்திய நிறுவனம் அறிவித்துள்ளது.
இதில் 8 கேமராக்கள் அதிக துல்லியத்தினை கொடுக்கும் 30-எக்ஸ் சூம் தொழில் நுட்பத்தினை வழங்கும். அடுத்த 8 கேமராக்கள் 10-எக்ஸ் சூம் தொழில் நுட்பத்தினை கொடுக்கும். இந்த கேமராக்கள் மூலம் பார்ப்பவர்கள் கண்களை எளிதில் கவரும் வகையில் புகைப்படங்களை பெறலாம்.
அழகான புகைப்படங்களை வழங்கும் தொழில் நுட்பம் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியம், அந்த அளவு அதன் விலையும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த சைபர் ஷாட் கேமராக்களின் விலை ரூ.5,490 விலையிலிருந்து ரூ.27,990 விலை வரையில் இருக்கும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications