இந்திய சந்தையில் இன்னுமொரு கேமராவைக் களமிறக்கும் சோனி
oi
-Staff
By Super

இந்த ஆர்எக்ஸ்100 கேமரா ஜூன் மாதம் விற்பனைக்கு வந்தது. இந்த கேமரா பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இந்த கேமராபின் பின்பக்கம் இருக்கும் 1 இன்ச் 20எம்பி சென்சார் போட்டோ எடுக்கும் போது குறைந்த சத்தத்தையே எழுப்பும். அதோடு இந்த வசதி வழக்கமாக மிரர்லெஸ் கேமராவில் இருக்கும்.
ஆனால் சோனி இந்த வசதியை பாயின்ட் அன்ட் சூட் கேமராவில் வழங்கி இருக்கிறது.இதன் லென்ஸ் தொலைவில் உள்ளவற்றைக் கூட மிகத் தெளிவாக படம் பிடிக்கும். இந்த கேமரா இந்தியாவில் ரூ.34,990க்கு விற்கப்படுகிறது. மேலும் இந்த கேமரா 3ஜிபி மெமரி கார்டு மற்றும் எச்டிஎம்ஐ கேபிளுடன் வருகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications