Just In
- 2 hrs ago
ஜூம் மீட்டிங்கை எப்படி எளிமையாக ரெகார்ட் செய்வது? ஈஸி டிப்ஸ்..
- 4 hrs ago
மார்ச் 5: அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கும் ரியல்மி சி21 ஸ்மார்ட்போன் மாடல்.!
- 4 hrs ago
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா: தினசரி காப்பீட்டு நன்மையுடன் புதிய திட்டங்களை அறிமுகம் செய்த Vi .!
- 5 hrs ago
ஆன்லைனில் ஆப்பிள் ஐபோனை ஆர்டர் செய்த இளம்பெண்: கடைசியில் வந்தது இதுதான்.!
Don't Miss
- Finance
டாடா நெக்சான் எலக்ட்ரிக் காருக்கு மானியம் இல்லை.. டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு..!
- News
அரசு வேலை கேட்டு வந்த... பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்... கர்நாடக பாஜக அமைச்சர் மீது பரபரப்பு புகார்
- Automobiles
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Lifestyle
ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய மிரர்லெஸ் கேமராவை அறிமுகம் செய்யும் சோனி
எந்த ஒரு துறையையும் ஒரு கை பார்க்கும் சோனி தற்போது ஒரு புதிய மிரர்லெஸ் கேமராவை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய கேமராவிற்கு நெக்ஸ்-5ஆர் என்று பெயர் சூட்டியிருக்கிறது.
இந்த நெக்ஸ் கேமரா பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இந்த கேமரா எபிஎஸ்-சி டைப்பில் அமைந்த எக்ஸ்மோர் எபிஎஸ் எச்டி சிஎம்ஒஎஸ்ஸைக் கொண்டுள்ளது. மேலும் இதில் பையோன்ஸ் என்ற இமைஜ் சென்சாரும் உள்ளதால் இது எடுக்கும் போட்டோக்கள் மிகவும் துல்லியமாக இருக்கும்.
சோனியின் இந்த புதிய கேமரா ஒரு தொடுதிரையுடன் வருகிறது. இந்த கேமராவில் முழுமையான எச்டி வீடியோ பதிவை சூப்பராக செய்ய முடியும். இதில் உள்ள விரைவான வேகமான எஎப் எல்லாவிதமான லென்சுக்களையும் சப்போர்ட் செய்யும்.
மேலும் இந்த கேமரா ப்ளேமெமரிஸ் கேமரா அப்ளிகேசன்களைப் பதிவிறக்கம் செய்யும் வசதியையும் வைத்திருக்கிறது. அதற்காக இந்த கேமரா வைபை வசதியுடன் வருகிறது. வைபை வசதி இந்த கேமராவில் இருப்பதால் இது எடுக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை நேரடியாக கணினி, டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு அனுப்ப முடியும்.
மேலும் இந்த கேமரா எடுக்கும் போட்டோக்களை டிஎல்என்எ வசதி கொண்ட டிவிக்களில் பார்க்க முடியும். ஆனால் அதற்காக எச்டிஎம்ஐ கேபிளை வாங்க வேண்டும்.
இந்த கேமரா வரும் அக்டோபரில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதன் விலை 650லிருந்து 750 அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் என்று தெரிகிறது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190